நமது ஊரில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் முதல் ஆறு மாதங்களில் எந்த காரணத்திற்காக அழுதாலும் பால் போதவில்லை என்று தான் நிறைய பேர் நினைக்கிறார்கள் எனவே வேறு பால் சேர்த்துத் தர வேண்டும் என்பதுதான் 99 சதவீத பொது மக்களின் கருத்தாக இருக்கிறது இது உண்மையா ?இது சரியா? குழந்தை அழுவதற்கு வேறு காரணம் உள்ளதா? என்பதை இப்போது பார்ப்போம்

