00.22 – உடல் நலப் பிரச்சினைகள் 01.22 – பிறந்த பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பில் இரத்தம் வருதல் 02.36 – பிறந்த குழந்தையை குளிக்க வைப்பதில் பிரச்சினை 02.55 – குழந்தையை குளிக்க வைத்த பிறகு பவுடர் அடிக்கலாமா? 04.30 – பெண் குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் கழித்த பிறகு முறையாகச் சுத்தம் செய்யும் முறை. 05.35 – பெண் குழந்தைக்கு வெள்ளை படுதல்
