நன்றி : http://www.thereadreaderapp.com நன்றி : தஞ்சை ஆ மாதவன்.
நின்றவாறு குழந்தை பெற்ற தாய்
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை, பெண்கள் மகப்பேறின் போது, படுத்த நிலையில் தான் குழந்தை பெற்றார்கள் என்று எண்ணி இருந்தேன். ஆனால் நம் முன்னோர்கள் நின்றவாறு குழந்தை பெற்றதை தஞ்சை ஆ மாதவன் பல்வேறு வகை கல்வெட்டுகள் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். மகப்பேறு என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கு ஒரு புது பிறப்பு ! எவ்வளவு சோதனைகளை கடந்து நம் சந்ததி வந்திருக்கும் இந்த பிறப்பு !
சங்கம் பாடல்களில் – கிமு 5 – தெளிவாக விளக்கப்பட்டு் இருக்கிறது.




தாராசுரம் கோவிலில் இதை குறிக்கும் சிற்பம்.

குழந்தை பிறந்த பிறகு, இடுப்பில் கட்டபடும் சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் தண்டாயுதம் என்று 5 பொருள்கள் கட்டப்படும் – கலிங்கத்து பரணி.
பிறந்த குழந்தையை தொட்டிலில் இட்டு, காது குத்தி, தாய்பால் ஊட்டுவது.

பல்வேறு இடங்களில் இதே போன்ற கல்வெட்டுகள் இதை உறுதிபடுத்தி இருக்கின்றது.
நன்றி : http://www.thereadreaderapp.com நன்றி : தஞ்சை ஆ மாதவன்.
