childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சா

1 min read

Photo by Vijay Bhaskar on Pexels.com

pexels-photo-946344
Photo by Tom Swinnen on Pexels.com
.

ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சா காக்கா காலையில நேரத்தில் எந்திரிச்சு புறப்பட்டு பறந்து போச்சா எல்லா பக்கம் சுத்திப் பார்த்துட்டு வந்துச்சாம் எங்கேயுமே அதுக்கு சாப்பாடு கிடைக்கலையா !என்ன செய்யும்

காக்காக்கு பசி வந்துருச்சு! அந்த காக்கா அதற்கப்புறம் புறப்பட்டு வந்து வீட்டிலடு முன்னேசோகமா உட்காந்திருந்தான். இன்னொரு கருப்பு காக்கா வந்து அந்த காக்கா சொல்லுச்சா!! ‘காக்கா !காக்கா!`
நாம எல்லாம் இடத்துக்கு போயி சுத்திப் பாப்போம் !அங்கே யாராவது உணவு வைச்சிருப்பாங்க?

ரெண்டு காயையும் ஒன்னா சேர்ந்து பறந்து போகும் போதுதான் அந்த கொரானா இருக்கு அதனால 144 தடைச் சட்டம் போட்டு இருக்காங்க. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து போக கூடாது!! நான் முன்னாடி போறேன் நீ 6 அடி இடைவெளி விட்டு வா னு சொல்லுச்சா!!

ரெண்டு பேருமே அப்புறம் புறப்பட்டு தள்ளி தள்ளி போனாலும் கூட்டமே இல்லை அங்கு யாருமே இல்லை ஆனால் நிறைய கடை முன்னாடி நிறைய பேரு நின்னுட்டு இருந்தாங்க எல்லாரும் முகத்தில் துணி கட்டி இருந்தாங்க இந்த காக்கா கேட்டுச்சா அக்கா அக்கா அவங்க என்ன வாயிலோ மூக்கிலோ ஒரு துணி கட்டி இருக்காங்க கேட்டுச்சா?
அது வெள்ளைத்துணி அந்த வெள்ளை துணி சளி இருந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்
சளி காய்ச்சல் ஒட்டிகிச்சு நான் என்ன பண்றது இந்தக் அக்கா பயந்து கேட்டுச்சா இல்லை இல்ல நாம ரெண்டு பேத்துக்கு இடைவெளியை ஆறு அடி இருந்தான் அப்புறம் இன்னொன்னு சொல்லு மனுஷங்களுக்கு மத்தியில்தான் பரவும் னு கண்டுபிடிச்சிருக்காங்க காக்காய்க்கும் காக்காய்க்கும் இல்லையாம்.அதனால நம்ம பயப்பட வேண்டாம் .
இது முதல் வவ்வால் இருந்துதான் வந்துச்சு ன்னு சொல்றாங்க .

அப்புறம் ரெண்டு பேரும் ஊர் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்காங்க ஒரு இடத்தில பார்த்தால் நிறைய குப்பையிலிருந்து இருக்கு கூப்பிட போய் பார்த்தா அதுக்கு அப்பறம் யாரோ கொண்டுவந்து நடுரோட்டில் போட்டு இருக்காங்க ஆனா அது தப்புதான்
இந்த காக்கா சொல்லிச்சா ஏன் அக்கா இப்படி பண்ணி இருக்காங்க? அது தான் அரசே வந்து எல்லாத்தையும் வீட்டில் வந்து கொண்டிருந்த எடுத்துட்டு போறது? இல்ல இவங்க இப்படி நடுரோட்டில் போட்டு வச்சுருக்காங்க? தப்பு தானே! இதனால் எவ்வளவு கிருமி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இது கூட தெரியாம இருக்காங்களே அறிவு இல்லாதவர்களாக இருக்காங்க !!

அப்படின்னு சொல்லிட்டு அவங்க திட்டிட்டு கான் பார்த்து சரி அவங்க தப்பா இருந்தாலும் அதை போய் நம்ம சாப்பிட கூடாதுன்னு விட்டுட்டு தனியா வந்துருச்சு அந்த காக்கா அப்புறம் மறுபடியும் வந்த பசி கொஞ்சதூரம் போய் பார்த்த்து ஒரு தோட்டத்தில் நிறைய செடிகள் இருக்கு அந்த செடிகளில் இருந்து இருக்கு அந்தப் செடி எல்லாம் காய் காய்க்கும் சமயத்தில் அந்த புழு கடிச்சிருக்குது! அதனால என்ன பண்ணலாம்னு ?
எல்லாரும் சரி இந்த காக்கா ம ரொம்ப பசிக்குது !நான் என்ன செய்ய ?அங்கே உட்கார்ந்து பார்த்து இருப்போம் இந்த புழுக்கள் வெளியிலிருந்து கூட்டிலிருந்து வெளியே வரும்போது எடுத்து சாப்பிடுன்னு சொல்லி அந்த தயாராக உட்கார்ந்திருந்த தான் அந்த அறையிலிருந்து வெளியே வந்தவுடனே உடனடி நல்லா சாப்பிட்டு சுத்தம் பண்ணிட்டுதாம்
அப்புறம் விவசாயிக்கு ரொம்ப சந்தோஷம் காக்கா காக்கா நீங்க எனக்கு ரொம்ப உதவி செஞ்சீங்க எங்க தோட்டத்தில் இருந்த புழுக்களை எல்லாம் அழிச்சீங்க.நீங்க அதனால உங்களுக்கு வந்து நான் கொஞ்சம் சாப்பாடு வைக்கிறேன் அப்படின்னு சொல்லி விட்டு காலையில் செஞ்ச சாப்பாட்டை கொஞ்சம் வைத்தால்தான் அப்புறம் இந்த காக்கா ரெண்டு சாப்பிட்டு வீட்டுக்கு வந்துருச்சா இதிலிருந்து குழந்தைகள் எல்லாம் தெரிஞ்சுக்கோடும்ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருக்கும்போது 6 அடி இடைவெளியில் தான் நடக்கணும் முகத்துக்கும் முகத்துக்கும் துணி கட்டிக் வேணும்.தெருவில் குப்பை போடக்கூடாது குப்பை எடுக்க வரும் ஊழியரிடம் தான் நாம் தரணும் அதுதான் அனைவருக்கும் நல்லது அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துருச்சாம்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading