ஒரு வயது தாண்டிய சில குழந்தைகள் உணவு கொடுக்கிற போது சாப்பிட மாட்டாங்க ஆனால் சுவரில் இருக்கிற சுண்ணாம்பு,தரையில் கிடக்கும் பேப்பர் ,பென்சில், குப்பை இதை டபக்குனு எடுத்து வாயில போட்டுப்பாங்க.அப்புறம் உப்பு ,சக்கரை, மண் குளிக்கப்போன சோப் னு பலவித வேறுபட்ட பொருட்களையும் விடமாட்டாங்க. வேண்டாம்னு தடுத்தம்னா ஒரே அழுகையா இருக்கும்