Blog Stats

  • 128,336 hits
மே 16, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தையின் மலச்சிக்கலை சரி செய்வது எப்படி?

1 min read

1

மலச்சிக்கல்: எவ்வளவு பாதிப்பு-வலி .காய்ந்த மலம். ரத்தம். முகம்  பாவனை மாற்றம்.. நின்று முக்குவது Pain. Dry stools. Blood. Face changes. Standing and straining.

2. Why?ஏன்? உணவு
சமச்சீர் உணவு balanced diet- தைராய்ட் குறைவாய் இருந்தால். low thyroid- ஆசனவாய் பிரசசனை. Hirsprung Disease

3. Diet changes. What to avoid
உணவு எது கூடாது மாட்டு  பால் கவர் பால் டின் பால் தர வேண்டாம்>
காய்ந்த உணவு : பிஸ்கட், சிப்ஸ்.
cows milk. Packet milk.tin milk avoid. One drop also not allowed.
Dry food. Biscuits chips

4. What are the food items to be increased ?
உணவு எது அதிகம் : கீரை, ராகி, வெல்லம், வாழப்பழம்/கொய்யா/ பப்பாளி/சப்போட்டா முட்டை. நல்லெண்ணைய் அரை டீஸ்பூன் சாதத்தில் கலந்து தரவும். ஒரு முட்டை 600 மில்லி தண்ணீர் கலக்காத பாலுக்கு சமம்.
Green. Ragi. Jaggery. banana. papaya. chiku. Guvas. Egg. Half tsp gingley rice/idli. I egg is equal to 600ml undiluted milk

5. Protection at home பாதுகாப்பு டி.வி பார்க விட வேண்டாம்

Tv avoid. Laptop. mobile  

ஜீரணத்திற்கான மருந்து, மருத்துவரின் ஆலோசனை பின் தரலாம். Digestion medicine may be given after consultation with doctor, if he feels.

7. ஆசனவாய் மருந்து :

 வலி அதிகம், முகம், காய்ந்து மலம் இருக்கும்போது வைக்கவும்.

இந்த மருந்தால்  பிரச்சனை வராது.dulcoflex  suppository once 72 hours.
72 hours no motion. Can be inserted into the anus. Can be repeated twice in a day. Safe

8. மலச்சிக்கல் மருந்து மருத்துவர் ஆலோசனை பின். உணவு, ஜீரணம் மருந்துகள் வேலை செய்ய வேலை செய்ய குறைந்த பட்சம் 20 நாளாவது ஆகும். அப்படி செய்தும் மலச்சிக்கல் அதிகம் என்றால் இந்த மருந்து தரலாம். ஆரம்பித்தால் 3 மாதமாவது தர வேண்டும்.constipation medicine to start after consultation with doctor. If started, it will take 20 days to act. Once started we have to give for atleast three months.
9 எப்போது திரும்பி வருவது? : 15-20  நாள் ஒரு முறை காட்டவும் அல்லது தகவல் தரவும்– பொதுவாக சரியாக 6 மாதம் முதல் 12 மாதம்.

When to come back?  Once in 15-20 days inform the doctor. Even if you cannot come in person. It will take 6 months to one year for the constipation to settle.
Thanks to dr. Arulalan MD DCH vellore

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading