இன்றைய தேதியில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் பொருளாகி இருப்பது ஹெல்த் டிரிங்ஸைக் குழந்தைக்கு தரலாமா? என்பதுதான். போர்ன்விட்டாவைப்பற்றிப்பேசிய வலைத்தள பிரபலம், வக்கீல் நோட்டீஸ் பெற்றவுடன் அதனை நீக்கி விட்டார். பாலில் சேர்க்க சத்து கிடைக்கும் என சொல்லி விற்கப்படும் பொடிகள் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.இவைகளினால் குழந்தைகளுக்கு நன்மைகள் ஏற்படுகிறதா ? இதிலுள்ள பொருட்களினால் உடல் நலம் பாதிக்கப்படுமா ?தருவதனால் பிரச்சனைகள் வேறு என்ன ஏற்படும் ?என்பதைப் பற்றிய ஒரு காணொளியினை மறு பதிப்பு செய்கிறேன் . 2022-ல் வெளியிடப்பட்ட காணொளியின் ஒரு பகுதி தான் இது. இன்றைய சூழலில் இது பொருத்தமாக இருப்பதினால் மறு வெளியீடு செய்கிறேன். நன்றி