childhealthtoday

childhealthwiki

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவுவது எப்படி?

1 min read

ஆட்டிசம் என்பதை தமிழில் தற்புனை ஆழ்வு /மதியிறுக்கம் எனச் சொல்லலாம்.அதாவது குழந்தை வெளிஉலகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆழ்ந்து தனக்குத்தானே உறவாடிக் கொண்டு இருப்பதுதான் ஆட்டிஸம். இதுமன நோய் அல்ல ;மனவளர்ச்சி குறைபாடும் அல்ல. ஆட்டிசம் நோய் வருவதற்கு என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை .இது பாரம்பரிய,நரம்புஉயிரியல் பிரச்சனை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்ததில் இருந்தே எளிதில் காணமுடியாத குறைகளைக் கொண்டிருப்பார்கள். குழந்தை வளர வளர 15 -18 மாதங்களுக்குப் பிறகு  உற்று நோக்கப்படும் போது சாதாரணமாக கண்டறியப்படுகிறது .அமெரிக்காவில் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 63 இல் 1  என கணக்கிடப்பட்டுள்ளது இந்தியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  சரியாக யாருக்கும் தெரியாது

 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading