childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

உணவு தயாரிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பகுதி II

1 min read

00.09 – உணவு தயாரிப்பு, பயன்படுத்தும் பொருட்கள் பற்றி 00.29- குழந்தைக்கு காலையில் கொடுக்கும் சத்துள்ள உணவு 02.05- சமைக்கும் போது பயன்படுத்தும் எண்ணெய்களில் நல்லது எது? 04.34- செக்கில் ஆட்டிய எண்ணெய் 05.05- எடை அதிகமாக உள்ள குழந்தைக்கு பால் கெடுதல், கொழுப்பு நீக்கிய பால் நல்லதா? 06.03- எந்த கொழுப்பு சத்துள்ள உணவையும் எடுத்துக்க கூடாதா? எடுத்துக்கொள்ளலாமா? 06.47- அதிக கொழுப்புச் சத்துள்ள இறைச்சிகளை எடுத்துக் கொண்டால் பாதிப்பா? 07.40- ஓமேகா 3, ஓமேகா 6 சத்துக்கள் 08.20- குழந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள் வழங்கும் போது பெற்றோர்கள் யோசிப்பது. 09.22- பழங்களை பழங்களாக கொடுப்பது, பருவகால பழங்களை தருவது

 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading