Blog Stats

  • 128,303 hits
மே 16, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தையின் மலச்சிக்கலைக் குணப்படுத்துவது எப்படி?

1 min read
SAFE TO SURE METHOD S-6லிருந்து 12 மாதங்களுக்கு மலமிளக்கி மருந்து (முதலில்அடைப்பு நீக்கம், தொடர்ந்து தருதல் பிறகு படிப்படியான குறைப்பு) A-வயதுக்கு ஏற்ற உடற் பயிற்சி (போதுமான விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் குழு விளையாட்டு) F-தேவையான நார்ச்சத்து(தினமும் பழங்கள் காய்கறி மற்றும் கீரை உண்ணுதல் E-மலம் கழிப்பதில் உள்ள பிரச்சினையை முழுவதுமாக தெரிந்து கொள்ளவது T-தினமும் காலை கீழே அமர்ந்து ஒரு முறை மலம் கழித்தல் இரண்டு வயதுக்குப் பிறகு கழிப்பறை பயிற்சி O-வாழ்க்கைமுறையில் மாற்றம் (உறங்கும் இரண்டு மணி முன்பு தூண்டுதலைத் தவிர்ப்பது , காலையில்நேரத்தில் எழுவது வேளை தவறாத உணவு) S-வயதுக்கேற்ப போதுமான உறக்கம் (2 வயதிற்கு கீழ் 14 மணி நேரம் மூன்று வயதிலிருந்து ஆறு வயது வரை-12 நேரம் 7ல் இருந்து 12 வயது வரை 10 மணி நேரம் 12 வயதிற்கு மேல் ஒன்பது மணி நேரம் U-நுண்பதப்படுத்தப்பட்ட உணவு உண்ணும் தடவையும் அளவையும் குறைத்தல்(பாக்கெட் தீனி பிஸ்கட் பேக்கரி பொருட்கள் முறுக்கு மிக்ஸர் ஐஸ்கிரீம் சாக்லேட் உள்ளிட்டவை) R-திரை நேரத்தை கட்டுப்படுத்துதல் இரண்டு வயதுக்கு கீழே இல்லை மூன்றிலிருந்து ஐந்து வயது வரை ஒரு மணிநேரத்திற்கு குறைவு 6 வயதிற்கு மேல் இரண்டு மணிநேரத்திற்கு குறைவு E-போதுமான திரவ உணவு தண்ணீர் பழச்சாறு மற்றும் பால் ( வயதிற்கும் உடல் எடைக்கும் தேவையான அளவு)

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading