childhealthtoday

childhealthwiki

தாய்ப்பாலூட்டும் தாய்க்கு உதவுதல்

1 min read

இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் ,பச்சிளம் குழந்தைகள் மருத்துவ சங்கம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இரண்டு வயது வரை அல்லது அதற்குப் பிறகும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்

அதனை பின்பற்றுவதற்கு தாய்க்கு கணவர் குடும்பத்தினர் மாமியார் நண்பர்கள் மற்றும் பலருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை தாய்ப்பால் தரும்போது பிரச்சினைகள் ஏற்படும்போது சரி செய்வதற்கு பாலூட்டும் பிரச்சனைகளை சரிசெய்ய ஆலோசனை பெறவும் குழந்தை நல மருத்துவர் கட்டாயம். எந்த எந்த வழிகளில் உங்கள் துணைவிக்கு நீங்கள் உதவலாம் அல்லது ஆலோசகரின் அறிவுரையைப் பெற்று சிரமமின்றி எளிதாகப் பிரச்சனைகளை சரிசெய்யலாம் என்பதனை இந்த காணொளி விளக்குகிறது

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading