அரைமணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும் உள்ளே இறங்காது என்று பகுத்தறிவு பேசிய நம்மை அரை நிமிடம் கூட தலையில் ஊறாத “ஷாம்பு” தலைக்கு “ப்ரோ விட்டமின் B” தரும் என்று நம்ப வைக்கிறது. சீயக்காய் ஷாம்பு வாக வந்தால்தான் தலையில் வேலை செய்யும் என நம்ப வைத்ததும் விளம்பரம்தான். உப்பில் பல் தேய்த்தது தவறு என்று நம்ப வைத்ததும் விளம்பரம்தான். இன்று உங்க பேஸ்டில் உப்பு இருக்கா என்று காஜல் அகர்வால்/சமந்தா கேட்பதும் விளம்பரம் தான். […]
விளம்பரம் பதிவு” இது பொருட்களுக்கு இல்லை !! நம்மை எப்படியெல்லாம் முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதற்கு
