ஏஞ்சல் வாஞ்சிருக்கு 14 வயது. கென்யாவில் வாழ்கிறார். அவர் கான் ஜெனிடல் ஐட்ரோசிஃபாலஸ் என்னும் நோயுடன் பிறந்தார். அதற்கு பொருள் பிறரைக் காட்டிலும் அவரின் தலை பெரியதாக இருக்கும். இருப்பினும் தனது உடல் நலத்தில் ஏற்பட்ட குறையை கடந்து இசையில் சாதிக்க அவர் முயற்சி செய்கிறார்
