childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தையின்சிறுநீர்ப் பிரச்சினைகள்

1 min read

அ.அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்

1.புரதம் – வெளி வருவதால்
2. சர்க்கரை அளவு இரத்த த்தில் அதிகமானால்

3.அடர்த்தி குறைவாக இருக்கும் போது
4.நோய்கிருமிகள் தாக்கி இருப்பின்

5. படிகங்கள் சிறுநீரில் இருந்தால்

6.பயம் கவனஈர்ப்பு

7.மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால்

இந்தக்காரணங்களால் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். முதல்படியாக

முதலில் சாதாரணசிறுநீர்ப்பரிசோதனை
தேவையென்றால் , சிறுநீர் கல்சர் மற் றும் ஸ்க்கேன்

2 வயது பின்பு , 6 மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு மருந்து தரவும்

சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தால்?

1. போதுமான தண்ணீர் சேர்த்து கொள்ளாவிட்டால்

2. குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்து மலம் கழிப்பதில் சிரமம் இருந்தால்

3. சிறுநீரகத்தில்/சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்று இருந்தால்

4. சிறுநீர்ப்பாதையில் கல் உற்பத்தி இருந்தால்

குழந்தைகளுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டுபண்ணும். முதலில் சாதாரண சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் பின்பு தேவைப்படும் சிறுநீர் கல்ச்சர் மற்றும் அல்ட்ரா சவுண்ட் செய்ய வேண்டியதிருக்கும்

ஆண் குழந்தைகளுக்கு ஆண்குறி முன்தோலை இழுத்து விட்டு சுத்தம் செய்ய வேண்டியதில்லை

பெண் குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின் முன்பக்க சிறுநீர்த்தாரையிலிருந்து ஆசன வாய் நோக்கி கழுவவும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading