childhealthtoday

childhealthwiki

பக்கத்துவீட்டுக்காரரின் அன்பு

1 min read

neibour 3

 

நான் பசியோடு இருந்தேன்!

என் பசியைப் பற்றி விவாதிக்க நீங்கள் மனிதஉரிமை ஆர்வலர் குழுவினரை அமைத்தீர்கள்!!!!!!!

நான் கைது செய்யப்பட்டேன் !

நீங்கள் உங்கள் தேவாலயத்திற்கு அமைதியாக நழுவிச்சென்று என்னுடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தீர்கள்!!!!!!

உடுக்க உடையின்றி நான் நிர்வாணமாக இருந்தேன் !!

உங்கள் மனதில் என்னுடைய நிர்வாண தோற்றத்தின் ஒழுக்க நியாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்!!!!!!

நான் நோயுற்று இருந்தேன்!

.நீங்கள் மண்டியிட்டு இறைவனிடம் உங்கள் உடல்நலமாக இருப்பதற்காக நன்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள்!!!!

neibour2

நான் வீடற்றவனாக  இருந்தேன்!

நீங்கள் கடவுளின் அன்பு எனும் ஆன்மீகவீடு பற்றி சமயச் சொற்பொழிவு ஆற்றினார்கள்!!!

நான் தனிமையில் இருந்தேன்!

எனக்காக பிரார்த்தனை செய்ய நீங்கள் என்னை தனிமையில் விட்டீர்கள்!!!

நீங்கள் கடவுள் அருள் பெற்றவராகவும் அருகாமையில் இருப்பவராகவும் உள்ளீர்கள் !!!

ஆயினும் நான் இன்னும் மிகவும் பசியுடனும் தனிமையிலும் குளிரிலும் உள்ளேன்!!!

எவர் எவர், குழந்தைகளின் ஆத்மாக்களை தாங்குகிறார்களோ அவர்கள் தான் நாடுகளைத் தங்குகிறார்கள்

(பெயர் தெரியாத  கவிஞர். எழுதியது

தமிழில் உங்கள் குழந்தை நல மருத்துவர்)

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.