childhealthtoday

childhealthwiki

தாய்ப்பாலூட்டும் தாயிடம்சொல்லக் கூடாத 10 +வார்த்தைகள்

1 min read

football hold                                                                         சொல்லக் கூடாத பத்து +வார்த்தைகள்

  1. கறந்து பார்த்தோம் பால் இல்லை
  2. மூணு நாளில் தான் பால் வரும்
  3. போதாது சீம்பால்
  4. வரலைன்னா வராது
  5. அப்புறம் தரலாம்
  6. உட்கார்ந்து மட்டும் தா
  7. பால் குடித்துக்கொண்டே இருந்தான் போதல
  8. வெளியே போறதுக்கு பாட்டில் கொடுத்து பழகு
  9. அவுங்க வீட்டில எல்லாரும் அப்படித்தான்
  10. ரெண்டு குழந்தைக்கு பால் போதாது

11.வயித்த கட்டு !எடைபோடாதே! தண்ணி குடிக்காதே!

  1. நிறுத்தினா திரும்பத் தர முடியாது
  2. கட்டிய பால் கெட்டுப் போயிருக்கும்
  3. புள்ள அழுதா பால் போதவில்லை

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.