குழந்தையை நடக்கப் பழக்க எது நல்லது ? நடை வண்டியா? வாக்கரா? 21 ஆம் நூற்றாண்டில் நடை வண்டிக்கு இன்னும் இடம் உள்ளதா? இல்லை உலகம் முழுதும் பரந்து பயன்படும் வாக்கர் உதவுமா? என்ற சந்தேகம் கோடி பணம்பெறும் கேள்வி!!வாக்கர் பயன்பாடு நடப்பதைத் துரிதப்படுத்துமா? இல்லை தாமதப்படுத்துமா? குழந்தைக்கு அடிபடும் வாய்ப்பு அதிகம் என்பது உண்மையா?போன்ற கேள்விகளுக்கு பதில் இதோ!!!
