childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள் #tamil #doctor #trends

1 min read

செல்போன் என்பது தற்போது ஒரு அத்தியவிசய பொருளாக மாறி குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை ஆட்கொண்டுள்ளது. இருபது வருடத்திற்கு முன்பாகவே இணையதள சேவைப் பயன்பாடு இருந்து வந்தாலும், தற்போது செல்போன் அனைத்து தரப்பு வயதினரையும் வசீகரம் செய்து விட்டது. இதன் பயன்பாடு குழந்தைகளிடம் அடிமைத்தனத்தை உண்டாக்குகிறது. செல்போன் பயன்பாட்டைத் தடுக்க முயன்றால் குழந்தைகளிடம் கோபமும், வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, உடன் பிறந்தவர்களை, பெற்றோர்களை அடிப்பது, பிறர் பேசும் போது அவர்களைக் கவனித்து பதில் அளிப்பதில் தடுமாற்றம் எனப் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. இதற்கான தீர்வை அடுத்த பகுதியில் காண்போம்.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading