childhealthtoday

childhealthwiki

கற்றல்குறைபாடு பகுதி4

1 min read

கேட்டுப்புரிந்துகொள்வதற்கானபயிற்சி (Auditory attention).

சப்தங்களைகவனித்தல்(Listening to sounds)

கண்களை உபயோகிக்காமல், சுற்றுப்புறத்தில் உள்ள சப்தங்களைக் கேட்டு, அதற்குறிய பொருள்களைக் கண்டறிதல்.  உம்:-கார்,விமானம்,விலங்குகள்,பறவைகள்,கோவில்மணி ,அறிமுகமானவர்களின்பேச்சு ஆகியவை.  நிஜ சப்தங்களையும்  (Real sounds) ,ஒளிநாடாவில் பதிவுசெய்யப்பட்டதையும் (Recorded Speech)  இதற்குப் பயன்படுத்தலாம்  .

 

வகுப்பறையில் பொருள்கள் கீழேவிழும்சப்தம்,பேப்பரைகிழிக்கும்சப்தம்,கரும்பலகையில்எழுதும்போதுஏற்படும்சப்தம்,நண்பர்களின்பேச்சுசப்தம்,உண்டியல்குலுக்கும்சப்தம்ஆகியவற்றைகண்டுபிடிக்கசெய்யலாம்.

ஒருசிலவகையானசப்தங்களை கேட்கும்படிசெய்துவிட்டு, அவைஎந்தவரிசையில்எழுப்பப்பட்டனஎன்பதைக்கேட்கலாம்

.உம்: கைதட்டுதல்,ஊதுதல்,காசுகீழேவிழுதல்,இருவேறுபொருள்களின்சப்தவித்தியாசத்தையும்(Gross and Fine discrimination),எந்ததிசையிலிருந்துசப்தம்வந்ததுஎன்பதைஅறியவும்(Localisation of sound), எவ்வளவுதூரத்தில்இருந்துசப்தம் வந்ததுஎன்பதைஅறியவும், சப்தஅளவுஅதிகமாகஉள்ளதாஅல்லதுகுறைவாகஉள்ளதா என்பதைஅறியவும்பயிற்சிஅளிக்கவேண்டும்.

இறைச்சலுடன்கூடியபேச்சுசப்தத்தைபிரித்துணரபயிற்சிஅளிக்கவேண்டும். சொல்லப்படும்வார்த்தைகளை/ எண்களை அதேவரிசையிலோ அல்லது திருப்பியவரிசையிலோ சொல்லவேண்டும். சொல்லப்பட்ட நீளமான வாக்கியத்தைதிரும்பச்சொல்லவைத்தல்.இரண்டுஅல்லதுமூன்றுஅடுக்குகட்டளைப்படிசெயல்படவைத்தல் உம்:- பையைத்திறந்து ,பேனாவைஎடுத்து, கீழேஉட்கார்.

பார்த்துபுரிந்துணர்தல்(Visual Perception).

-படங்களில்உள்ளவடிவங்களை/ எழுத்துக்களை/ எண்களைகண்டறிதலும்,அதேமாதிரிபொருளுடன்பொருத்துதலும் (Identification and matching).

தொடர்மாற்றங்களைஅடுத்தடுத்துகாண்பிக்கும்போதுகடைசியாகவரும்புதிருக்கானவிடையைக்கண்டுபிடித்தல்(Identifying the final pattern in the design series).

விடுபட்டபாகங்களைக்கண்டறிதல்(Identifying the missing pattern).

  வடிவங்களை அதன்அளவு, வண்ணம்,தன்மைகொண்டுபிரித்தல்

எழுதப்பட்ட வார்த்தைகளைபுரிந்துகொள்வது.

நிஜமாகவோபடத்திலோகாண்பிக்கப்பட்டபொருள்களைமறைத்தபின்,ஞாபகப்படுத்திஅதன்பெயர்களைகுறிப்பிடுதல்(Recalling objects).

விடுபட்டபாகங்களைக்கண்டறிதல்(Identifying the missing pattern).

  வடிவங்களை அதன்அளவு, வண்ணம்,தன்மைகொண்டுபிரித்தல்

எழுதப்பட்ட வார்த்தைகளைபுரிந்துகொள்வது.

நிஜமாகவோபடத்திலோகாண்பிக்கப்பட்டபொருள்களைமறைத்தபின்,ஞாபகப்படுத்திஅதன்பெயர்களைகுறிப்பிடுதல்(Recalling objects).

படம்பார்த்துதாளங்களில்வெளிப்படுத்துதல் (Visual to Auditory expression).புள்ளைகளைப்பார்த்து,வரிசைஅறிந்து;அதற்கேற்றசப்ததாளங்களைவெளிப்படுத்துதல் (Look at the dot pattern and make rhythamic sound beats). உம்:-. . .எனகொடுத்திருந்தால்மும்முறைடமாரம்அடித்தல்அல்லதுகைதட்டுதல்.இதையேதிருப்பிசெய்து,கேட்டசப்தகளுக்குஏற்பபுள்ளியிட்டுபுரிதலைவெளிப்படுத்துதல்.

சொல்லப்படும்கட்டளைக்கேற்பவும்,தொடுஉணர்வுகளைவைத்தும்படம்வரைதல்(verbal commands and tactile clues to make a motor activity).

சப்தங்களுக்கேற்றசெயலையோஅல்லதுஅவைகுறிப்பிடும்மிருகத்தையோ,பறவையையோகண்டுபிடிக்கச்சொல்லலாம். படங்களைக்காட்டி,அதைப்பற்றியவிளக்கங்களை ச்சொல்ல வைக்கலாம் .கொடுக்கப்பட்டபடங்களில்இருந்துவிவரிக்கப்படும்செயலுக்குதகுந்தபடத்தைதேர்தெடுத்தும்,அதைவிவரித்துச்சொல்லவும்வேண்டும்..ஒரேவடிவமைப்பைக்திரும்பத்திரும்பச்செய்யவும்,எழுதவும்வைத்தல்(Repeating patterns).காண்பிக்கப்படும்வடிவமைப்பைப்போலசெய்வித்தல்.

தொடரும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading