இனிசிலமுக்கியமானபரிசோதனைகளைப்பற்றிஇங்கேகாணலாம்.
1.பேச்சு மற்றும்மொழித்திறன்பரிசோதனை. (Speech and Language Tests).

முதலில்பேச்சுஉறுப்புகளானஉதடு, பல், மேலண்ணம்தொண்டை, நாக்குமற்றும்மொழிஅமைப்பிற்கு உதவும்உறுப்புகளின்அமைப்புமற்றும்செயல்பாடுநன்றாகஉள்ளதா? எனகண்டறியப்படும். பின்னர்பேச்சாகவரும்வார்த்தைகள் (words), வாக்கியஅமைப்புகள் (Sentence structure), உச்சரிப்பு (Articulation) மற்றும்சரளமானபேச்சுதிறன் (Verbal fluency) சரியாகஉள்ளதா?எனவும்பரிசோதிக்கப்படும்.பொதுவாகஇந்தஉறுப்புகள்எதிலும்எந்தக்குறைபாடும்இருப்பதில்லை
வாசிப்புத்திறன் (Reading skill) ஆய்வு. ஆங்கிலமொழிப்பாடத்தில்குழந்தையின்வாசிப்புத்திறன்வயது (Reading age) மற்றும்வாசிப்புக்குறையின்தன்மை (Type of reading problem) ஆகியவைகளைகண்டறியசோமலின்படிப்புசோதனை(Schomell’s reading test),உட்காக்படிப்புசோதனை( Woodcock reading test )ஆகியவைஉபயோகப்படுத்தப்படுகின்றன.

மற்றமொழிகளில்வாசிப்புத்திறனை அளவிடஆசிரியரின்பொதுமதிப்பீட்டுமுறைஉபயோகத்தில்உள்ளது. வாசிப்பதைநேரடியாகக்கேட்டுஅல்லதுஒலிநாடாவில்பதியவைத்துப்பரிசோதனையைமேற்கொள்ளலாம்.

இதில்கையெழுத்து பரிசோதனை (Handwriting), நுட்பதசைஇயக்கப்பரிசோதனை (Fine motor coordination) மற்றும்வலது / இடதுகைப்பழக்கசோதனை (Handedness) ஆகியவைமேற்கொள்ளப்படும்.
கணிதத்திறன்சோதனை. (Assessment of Mathematical Ability).
குழந்தைவகுப்பறையில்கணக்குப்போடுவதைநேரடியாகக்கவனிப்பதுடன் (Direct observation) மனக்கணக்குகொடுத்துவிடையைச்சொல்லவைத்துபரிசோதனைசெய்யலாம். இத்துடன்வாய்ப்பாடுஉள்ளிட்டஉரையாடல்மூலமாகவும்கணிதத்திறனைஆய்வுசெய்யலாம்.

புரிதல்திறன்ஆய்வுபரிசோதனை (Perception tests.)
கண்ணால்பார்த்துபுரிந்துகொள்வது (Visual discrimination) மற்றும்காதுகளால்கேட்டுபுரிந்துகொள்வது (Auditory discrimination) ஆகியவற்றிற்கானபரிசோதனைகள்மேற்கொள்ளப்படவேண்டும்.
கவனிப்புத்திறன் (Attention skill) ஆய்வுமேற்கொண்டுஎவ்வெளவுஜாக்கிரதையாய்இருக்கிறான்என்பதைக்கண்டறியலாம்.
நினைவுஆய்வு (Memory Test) செய்வதால்மனதில் நினைவுவைத்துக்கொள்ளக்கூடியதிறன்பற்றியவிவரங்கள்கிடைக்கும்.
மேற்குறிப்பிட்டுள்ளபரிசோதனைகள்முடிவுகளின்படிகுழந்தைகளின்கற்றல்திறனேகுறைவாகஉள்ளதா?அல்லதுதிறன்இருந்தும்கற்பதில்பின்தங்கிஉள்ளனரா?என்பதைத்தெரிந்துகொள்ளலாம். குழந்தைகள்எளிதாகச்செய்யும்செயல்களையும், சிரமப்பட்டுமுடிக்கும்செயல்களையும்சரியாகவகைப்படுத்திகண்டறியமுடியும். இவ்வகைசெயல்திறன்ஆய்வுகளைசுலபமாகவும்விரைவாகவும்பள்ளிக்கூடஆசிரியர்களேசெய்வதற்குஏதுவாக,தமிழகத்தின்ஈரோடுநகரில்உள்ளலோட்டஸ்மருத்துவமனை படிவம் ஒன்றினைவடிவமைத்துள்ளது.. ஆரம்பகல்விக்கானபாடத்திட்டத்தில்உள்ளவகுப்புகளைஇருநிலைகளாகப்பிரித்து, அதற்கேற்றவாறுஇருவேறுபரிசோதனைப்படிவங்களைவடிவமைத்துள்ளது.முதல்நிலைபரிசோதனைப்படிவம்ஒன்றுமற்றும்இரண்டாம்வகுப்புமாணவர்களுக்கானது. இரண்டாம்நிலைபடிவமானது 3 முதல் 5 ஆம்வகுப்புமாணவர்களுக்கானது.
இதனடிப்படையில்பரிசோதனைக்குப்பின்குழந்தைக்குகற்றல்குறைபாடுஉள்ளதுஎனக்கண்டறியப்பட்டால், எந்தெந்தகல்விச்செயல்களில்பின்தங்கிஉள்ளான்என்பதும்ஆராயப்படும். கண்டறிந்தபின்அக்குறைகளையும் ,குழந்தைகளின்நடவடிக்கைகளையும்சரிசெய்வதற்கானபயிற்சிவழிமுறைகள்வடிவமைக்கவேண்டும். பரிசோதனைமுடிவுகள்குழந்தையின்பிரச்சனையைசுட்டிக்காட்டுவதைவிடபயிற்சிமுறைகளைப்பின்பற்றுவதற்கானஒருமுக்கியஆவணமாககருதப்படுகிறது. இந்தபரிசோதனைப்படிவங்களைபயன்படுத்துவதால், ஒவ்வொருபருவகாலஇடைவெளியில்குழந்தைஎட்டியமுன்னேற்றம்எவ்வளவு?என்பதை அனைவரும்அறிந்துகொள்ளமுடியும்.

பயிற்சிமுறைகள் (Teaching methods). முன்னேற்றத்திற்குஉதவியாகஇருக்கும்ஆக்கப்பூர்வமானசிலபயிற்சிமுறைகள்கீழேவிவரிக்கப்பட்டுள்ளன.முதலில்பள்ளிப்பாடநூல்களைகற்கஆரம்பபிப்பதற்குமுன்பாகசெய்யப்படவேண்டியசிலபயிற்சிகளைப்பற்றி (Pre academic Learning) இங்கேகாணலாம். எழுத்துக்களுக்கானசரியானஒலிகளைஅறிதல் (Phonological awarenes
மொழியின் வார்த்தைகளை படித்துத் தெரிந்துகொள்வதற்கு முன்னர் வெவ்வேறு சப்தங்களை உணர வேண்டும். மற்றசப்தங்களில் இருந்து அவை எவ்வாறுமாறுபடுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வார்த்தையில் உள்ள சத்தங்களை வெவ்வேறாகப் பிரித்து உணர ,பயிற்சி தரவேண்டும் Segmenting speech sounds ).
Phonemic Substitution எனப்படும் வெவ்வேறு சப்தங்களை உபயோகித்து பாடல்வரிகளை மாற்றி அமைத்துப்பாடச் சொல்லலாம். வார்த்தைகளில் உள்ள ஆரம்ப எழுத்து, கடைசிஎழுத்து, உயிர்எழுத்து ,மெய்எழுத்துச் சேர்க்கை ஆகியவைகளைச் சொல்லவைக்கலாம்.

