childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

ஊடகப் பயன்பாடுஅட்டவணை

1 min read

குடும்பத்தின் ஊடக அட்டவணை

family media plan

இது,உங்கள் குழந்தைகளுடைய வலைத்தள வாழ்க்கை மற்றும் ஆப்லைன் வாழ்க்கையில் ஒரு சமநிலையை கொண்டு வர உதவும். ஒவ்வொரு குடும்பமும் மாறுபட்டது. இந்த ஊடக அட்டவணையை உபயோகப்படுத்தி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ப குடும்பத்தினு டைய(உறுப்பினர்) நம்பிக்கைகள், விருப்பங்கள்கள், அவசர வேக வாழ்க்கையினைப்பொறுத்து மாற்றிக் கொள்ளலாம்.
ஒன்றரை அல்லது இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு
மீடியா ஊடக நேரம் வேண்டாம் .வெளியூரில் உள்ள தாய் ,தந்தை, தாத்தா ,பாட்டியுடன் பேச வேண்டுமானால் ஒளிப்பட உரையாடலைத் தொடரலாம்.


பள்ளி முன்பருவக் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் கட்டாயம் ஊடக நிகழ்ச்சிகள்கூடாது .அதுவும் உபயோகமான ,நல்ல தரமான, நிகழ்ச்சிகளை மட்டும் கூட இருந்து பார்க்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் விடலைப் பருவ குழந்தைகளுக்கு
தினசரி தேவையான முக்கியமான செயல் ஒரு மணி நேரம் விளையாட்டு மட்டும்தான்

Thanks to AAP

ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, நல்ல (வயதிற்கேற்ற )உறக்கம். வலைத்தள பயன்பாடு இல்லா அமைதியான நேரம். இச்சமயங்களை ஊடகம் களவாடிக்கொள்ள அனுமதிக்க வேண்டாம்.
அனைத்து வயதினருக்குமான நிகழ்வு களை குழந்தைகளோடு சேர்ந்து பாருங்கள். நிகழ்ச்சிகளை விவாதியுங்கள். பார்ப்பதில் கேட்பதில் என்ன புரிகிறது? என்பதை விவாதியுங்கள் .வலைத்தளத்தில் இருக்கும்போத உதவுங்கள்!
அவர்களுடைய ஊடக உபயோகத்திற்கு முன்மாதிரியாக இருங்கள்!!!
குடும்ப மீடியா உபயோக அட்டவணை மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரின் ஊடகஉபயோகம் மற்றைய பணிகள்,தினசரி நல வேலைகள்,உடல்நல பயிற்சிகளை சமநிலையில் பாவிக்க உதவும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading