childhealthtoday

childhealthwiki

சத்து பொடிகள், பானங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்குமா?

1 min read

நம்உலகின்வளர்ச்சி குறைந்த குழந்தைகளில் 50 சதவீதத்திற்கு மேல் இந்தியாவில்தான் உள்ளனர். ஆறில் ஒரு குழந்தை உயரமும் எடையும் குறைவாகவும் மூன்றில் ஒரு குழந்தை உயரம் குறைவாகவும் இருக்கிறது குழந்தையின் வளர்ச்சியானதுசத்துணவு, குடும்ப சூழல், பெற்றோர்களின் தொழில், சுற்றுப்புற காரணிகள், சமுதாயத்தின் பங்களிப்பு என பலவற்றைச் சார்ந்திருக்கிறது.இப்படியிருக்க குழந்தையின் வளர்ச்சிக்குறைவினை எங்கள் சத்து பானங்கள், மால்ட் பொடிகள் சரி செய்து விடும் .! மூன்று மடங்கு சத்து!!! அனைத்து விட்டமின்கள், டி ஹெச் ஏ உள்ளன!! எங்கள்மென்பானங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் என 24 மணி நேரமும் விளம்பரங்கள். இவை உண்மைதானா? இவைகளை பெற்றோர்கள் நம்பலாமா? உண்மையிலே சத்து பானங்கள் உதவுமா? என்பதனை இந்தக் காணொளி பெற்றோர்களுக்கு செய்து சொல்லும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading