childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

உணவும் மருந்தாகும்!!!

1 min read

தன் குழந்தைக்கு ஏதோ உடல் நலப்பிரச்சினை என்றால் பெற்றோர் எதிர்பார்ப்பது உடனடிப்பலன் தரும் தீர்வு தான். தினசரி நாம் உண்ணும் உணவினைச்சரியாக அமைத்துக் கொண்டால் நல்வாழ்வு உறுதி. சத்துப் பற்றாக்குறையால் வரும் நோய்க்கு உணவின் மூலம் எப்படிச் சரி செய்யலாம் என்பதினைக்இக்காணொளி வழியாக அறிந்து கொள்ளலாம்

. 00:11 குழந்தைக்கு வரும் சத்துக்குறைபாடுகள்

00:51 இரும்புச்சத்துள்ள உணவுகள்

02:10 நோய்எதிர்ப்புச்சக்தியினை அதிகரிக்க முடியுமா?

02:52 வைட்டமின் டி சத்துக்கிடைக்க

03:15 புரதச்சத்துக்கிடைக்க என்ன சாப்பிடவேண்டும்?

03:51 கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

04:32 பொம்மைப்படம்காட்டி ஊட்டலாமா?

05:25 குழந்தைக்கான உணவு

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading