- குழந்தைகளுக்குக் கதைகளைக் கதைகளாகச் சொல்லிக் கொடுங்கள், புராணங்களை புராணங்களாகச் சொல்லிக் கொடுங்கள், ஒருபோதும் அவற்றை உண்மை என்று சொல்லிக் கொடுக்காதீர்கள்.- ஹைபேஷா
- குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தைக் கற்றுக் கொடுங்கள், அதுதான் இந்த அற்புதமான உலகைக் காப்பாற்றும். -ஆலிஸ் வாக்கர்
- கட்டளைகளைவிட வழிகாட்டுதலும், அக்கறையும்தான் குழந்தைக்குத் தேவை. ஆன் சல்லிவன் (ஹெலன் கெல்லரின் ஆசிரியர்)
- கணிதத்தைப் பார்த்து ஏன் குழந்தைகள் அஞ்சுகிறார்கள், ஏனென்றால் அதை ஒரு பாடமாக தவறான விதத்தில் அதை அணுகுவதால்தான். – சகுந்தலா தேவி (கணித மேதை)
- உங்கள் குழந்தையுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல அன்பையும், சிரத்தையையும் எப்படி காட்டுகிறீர்கள் என்பதே முக்கியம். – மார்கரெட் தாட்சார்
- கடவுள் உலகத்துக்கு அளித்த அழகான பரிசு குழந்தை. – அன்னை தெரசா
-
- பொறுப்புகளும் சுதந்திரத்திற்கான இறக்கைகளும்தான் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உன்னதமான பரிசுகள். மரியா மாண்டிசேரி (கல்வியாளர்)[
ஒவ்வொரு உண்மையான மனிதனுக்குள்ளும் விளையாட்டில் விருப்பமுள்ள ஒரு குழந்தை மறைந்துள்ளது-நீட்சே
- ஒரு தாயின் இதயம் அவளுடைய குழந்தையின் பள்ளி. ஹென்றி வார்ட் பீச்சர்
- ஒரு சிறு குழந்தையின் இதயம் கடவுளுடைய இருதயத்தைப்போல இருக்கிறது. சீன பழமொழி
- வானத்தின் நகை சூரியன், வீட்டின் நகை குழந்தை. சீன பழமொழி

-
- குழந்தை நினைத்து நீண்ட காலமாக நேசிப்பதாகவும், நடிக்கவும் செய்கிறது. ஜொஹான் ஹென்ரிச் பெஸ்டாலோசி
- குழந்தை இன்னும் காதல் மற்றும் கடமை ஒரு நிலையான தொழிற்சங்க ஒரு சின்னமாக உள்ளது. ஜார்ஜ் எலியட்
- பெற்றோரின் வாழ்க்கை பிள்ளைகள் படிக்கிற புத்தகம். அகஸ்டினஸ் ஆரேலியஸ்
- உங்கள் பிள்ளையோ அது போலவே இலவசமாக இருக்கிறது. அது போய் கேட்க, கண்டுபிடித்து விழ, எழுந்திருங்கள். ஜொஹான் ஹென்ரிச் பெஸ்டாலோசி
- வயதுவந்தோர் செயல்களுக்கு கவனம் செலுத்துகிறார்கள், குழந்தை அன்பு செலுத்துகிறது. இந்திய பழமொழி
