பராமரிப்பு அடிப்படை பற்றிய சொல்லித் தரும் பயிற்சி வகுப்பறைக்கு வரவேற்கிறோம்
பச்சிளம் குழந்தையை எவ்வாறு பராமரிப்பது என்பதை பற்றி கற்றுக் கொள்வோம்
தொப்புள் கொடி பராமரிப்பு
தாய்ப்பால் தருதல்மற்றும்ஏப்பம் விட வைத்தல்
துணி கோவணம்போடுதல் மற்றும் கோவணப்பகுதி புண்
பச்சிளம் குழந்தை தூங்கும் தன்மை
குடும்ப உறுப்பினர்களும் ஆவலோடு குழந்தையின் உற்சாகமாக உள்ளனர். ஒவ்வொருவரும் பார்க்க எடுக்க விரும்புகின்றனர்
முக்கிய விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகிறது
குழந்தைக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இல்லை இதனால் சுலபத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது
தொடுவது எடுப்பது ஆகியவைகளை செய்வதற்கு முன் சுத்தமாக கைகளை கழுவுவது நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்
சோப்பு மற்றும் நீரினால் கழுவி பின் உலர்ந்த சுத்தமான துணியினால் துடைத்து பிறகு தான் குழந்தையை எடுக்க வேண்டும்
எடுப்பது என்பதனைப் பற்றி முதலில் கற்றுக் கொள்வோம்
தலை மற்றும் கழுத்தினை ஒரு கையாலும் பிட்ட பகுதியினை இன்னொரு கையாலும் தாங்கிப் பிடிக்கவும்
எப்போதும் தலை கழுத்து மற்றும் பிட்டத்தை தாங்கி படுக்க வைக்க வேண்டும்
குழந்தையை எழுப்ப இனி சொல்லப் போவதை செய்யலாம்
குழந்தையின் உள்ளங்காலை நீவிவிடலாம்
தூக்கி தாங்கிப்பிடித்துஉட்காரும் நிலையில் காதினை மென்மையாக தொடலாம்
பச்சிளம் குழந்தைமென்மையான உணர்வு மிக்கது என்பதை நினைவில் கொள்ளவும்
குழந்தையை கையாளும் போது கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பச்சிளம் குழந்தைகளுக்கு கரடுமுரடான விளையாட்டு கூடாது
எனவே கால் முட்டி மேல் வைத்து ஆட்டுவதோ மேலே தூக்கிப்போட்டு பிடிப்பதோ கூடாது
அல்லது எரிச்சல் விட்டாலோ குழந்தையை குலுக்கக்கூடாது
குழந்தையின்கழுத்திற்கு திடீரென்றதூக்கி எறியும் படியான இயக்கம் கூடாது
இதுவரை கூறியவைகள் உள்காயங்களை குழந்தைக்கு ஏற்படுத்தும்
இப்போது வீட்டில் தொப்புள் கொடியினை பராமரிப்பதினைக் கற்றுக்கொள்வோம்
குழந்தை இருக்கும் போது உயிர்காக்கும் கொடியாக தொப்புள்கொடி இருக்கிறது குழந்தை பிறந்த பின் அது தேவைப்படுவதில்லை
குழந்தை பிறந்த பின் தொப்புள் கொடியின் துடிப்பு நின்றவுடன் இடுக்கி இடப்படுகிறது
வீட்டிற்கு போகும் முன் காய்ந்து சுருங்க ஆரம்பித்து விடுகிறது
ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தானே முழுவதுமாக விழுந்துவிடும்
தொப்புள் கொடி மூலம் உடலில் நோய் தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்
தொப்புள்கொடியை சரியாக என்பதனை தெரிந்து கொள்வது அத்தியாவசியமானது
இறப்பு இல்லாமலும் காற்று படும் வகையிலும் தொப்புள்கொடியை வைத்திருக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும்
கொடி விழும்வரை ஸ்பான்ச் ,துணிகள் தரலாம்
குழந்தையின் கோ வணப்பகுதிக்குவெளியேயோ அல்லது துணிக்கோவணத்திற்கு மேலே இருக்கும்படியும் மடித்து வைக்கலாம்
தொப்புள் கொடி அல்லது அதன் அருகாமையில் ரத்தம் கசிந்தால் குழந்தை மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்
சீழ்வீக்கம் தொப்புளைச் சுற்றிசிவப்பு
தொப்புள் பகுதி வலிக்கிறதுஎன்பதனை உணர்த்தும் அறிகுறிகள்
ஒரு மாதம் ஆகியும் தொப்புள்கொடி விழவில்லை எனில்
சிலஸ் சிலசமயங்களில் தொப்புள் கொடி விழும் முன்னர் விழுந்த பின்னரும் சிறிதளவு ரத்தம் கசியலாம் . விரைவாக நின்றுவிட்டால்பிரச்சனை இல்லை
நினைவில் இருக்கட்டும் தொப்புள் கொடியினை பிய்த்து எடுக்க வேண்டாம்
எந்த பவுடரும் களிம்பும் மேலே தடவ வேண்டாம்
தொப்புள்கொடி விழுந்த பின்னர் துணியினால் கட்ட வேண்டாம்
ஊட்டச்சத்து குழந்தைக்கு கிடைப்பது பற்றியும் எவ்வாறுதாய்ப்பால் ஊட்டுவதுஎன்பதனையும் பேசுவோம்
பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பச்சிளம் குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப்பாலூட்ட வேண்டும்
முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது
தாய் குழந்தையை தோளோடு தோளாக அரவணைப்பது குழந்தையின் பசி அறிகுறிகளை கவனிப்பது அத்தியாவசியமாகும்
இவை அனைத்தை பற்றியும் பிற
சொல்லித் தரும் பயிற்சி வகுப்புகளில் பேசியுள்ளோம்
சில வேளைகளில் பால் தருவதற்காக அடிக்கடி குழந்தையை எடுப்ப கூட வேண்டியதிருக்கும்
நிறைமாத அல்லது குறை மாத குழந்தை பால் சப்பஆர்வமில்லாமல் இருக்கலாம்.
சுகாதார ஊழியர்அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
பல நேரங்களில் கூடவே விழுங்கப் படும் காற்று குழந்தையை சிணுங்கவைக்கும்
இதனை தவிர்க்க பால் தந்தவுடன் குழந்தை உட்காரும் விதமாக வைத்து தட்டி ஏப்பம் போட வைக்கவும்
வேறொரு சொல்லித் தரும் பயிற்சி வகுப்பில் இது விளக்கப்பட்டிருக்கும்
கட்டுவது பற்றி அடுத்து பார்ப்போம் ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பின்னும் துணி ஈரமான பின்னும் மல்லாக்க படுக்க வைக்கவும் அசுத்தமான துணி கோவணத்தை கழற்றவும்
பகுதியினை தண்ணீர் மெல்லிய துணி மூலம் மிருதுவாக சுத்தம் செய்து துடைக்கவும்
பிறப்புறுப்பு பகுதியில் சோப்புபோட வேண்டாம்
பெண் குழந்தைக்கு முன்னில் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய் தொற்றினை தவிர்க்கும்
பராமரிப்பு துணியை மாற்றும் முன்னும் பின்னும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
சில நேரங்களில் வனப்பகுதியில் புண் ஏற்பட்டு குழந்தை பாதிக்கப்படலாம்
கோ வணப்பகுதிபுண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனை
வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சில நேரங்களில் களிம்புசில சமயங்களில் துணி அல்லது டயப்பர் போடாமல் இருப்பது சிவந்த தடித்த கோவண புண்ணை சரிசெய்யும்
நனைந்த ஈரமான டயப்பர் கோவணம் உணர்வுமிக்க தோலில் எரிச்சல் ஊட்டுகிறது
இதை தடுக்கவும் சரிசெய்யவும் அடிக்கடி மலஜலம் கழித்த பின் துணியினை மாற்றவும்
மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மெதுவாக சுத்தம் செய்யவும் எரிச்சல் ஏற்படுத்துவதால் துடைப்பான் களை தவிர்ப்பது நல்லது
தடுப்பு களிம்பு கோவை பகுதிகளில் மொத்தமாக தடவி விட வேண்டும்
ஈரத்திற்கு எதிர் அரணாக இருப்பதால்
ஜிங்ன்க் ஆக்சைடு கொண்ட ஈரப்பதன் தடுப்பாக பயன்படுத்த விரும்பப்படுகிறது
வாசனையற்ற நிறம் ஏற்றப்படாத நிறைவேற்றப்படாததுணி துவைக்கும் சோப்பு கொண்டு துவைக்கவும்
ஒரு நாளில் சில மணி நேரங்கள் துணி அல்லது டயாப்பர் போடாமல் இருக்க விடவும் காற்றோட்டமாக இருப்பது தோழிக்கு உதவியாகும்
தமிழ் வனப்பகுதி புண் இருப்பினும் அல்லது அதிகமாவது போல் இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை
பூசு மருந்து தேவைப்படும் பூஞ்சைக் காளான் ஆகவும் இருக்கலாம்
கடைசியாக குழந்தையின் தூக்க அமைப்பினைப் பற்றி பேசுவோம்
ஒரு நாளில் 10லிருந்து 14 மணிநேரம் பச்சிளம் குழந்தை தூங்கும்
அளவுகளில் இது நடக்கும்
இரவு நேரங்களில் விழிப்புடனும்
சுறுசுறுப்புடனும் பகலில்தூக்கக்கலக்கத்தில் இருக்கவும் வாய்ப்பு உண்டு
பகல் இரவு என்ற பேதம் கிடையாது
இரவு நேர தூக்கத்தை தூண்ட ஒளி தூண்டுதலை இரவில் குறைக்கவும் உதாரணத்திற்கு இரவு விளக்கினை உபயோகிப்பது பகல் நேரத்தில் விழிப்புடன் வைத்திருக்க பேசுவது விளையாடுவது
மல்லாக்க படுத்து தான் குழந்தை உறங்க வேண்டும் என்பதனை தாயும் குழந்தை பராமரிப்பவரும் ஞாபகத்தில் வைத்திருக்கவும்
குழந்தை திடீர் இறப்பு நோய்த் தொகை ஏற்படாமல் இது தடுக்கும்
குழந்தையின் தொட்டில் பின்வரும் பொருட்களை தவிர்க்கவும் ஆட்டுத்தோல் புசு புசு பொம்மைகள் மற்றும் தலையணைகள்
இவை அனைத்தும் குழந்தையை மூச்சுத்திணற வைக்கலாம்
கூடவே குழந்தையின் தலையை தூங்கும்போது அடிக்கடி மாற்றி மாற்றி வைப்பதால் தட்டை தலை ஒரு பகுதியில்
ஏற்படுவதனை தவிர்க்கலாம்
அடிப்படை பச்சிளம் குழந்தை பராமரிப்பு சொல்லித்தரும் பயிற்சி வகுப்பின் இறுதிக்கு வந்துவிட்டோம்
சேர்ந்து கற்ற மைக்குநன்றி
