குழந்தைகள் நம் செல்வங்கள். நாட்டின் வருங்காலம் அவர்கள்தான். அவர்கள் நலனே நாட்டின் நலன். குழந்தைகள் உடல்நலம் சார்ந்த நம்பிக்கைகள் காலம் காலமாக சமுதாயத்தில் நிலவி வருகின்றன. இதில் எவை உண்மை? எவை அறிவியலுக்கு பொருந்தாதவை? என்பதனை இந்தக் காணொளிகள் தொடர்ந்து உங்களுக்கு தெளிவாக்கும்.முதலில் சென்னைக்கண்நோய்
