குழந்தைப்பருவத்தில் சளி, நெஞ்சுச்சளி ஏறக்குறைய அனைவருக்குமே வந்திருக்கும்.மூச்சுக்குழாய் குறுகி இளைப்பு வந்திருந்தால் மருத்துவர் நெபுலைசர் மூலம் ஆவி பிடிக்கச்சொல்லியிருப்பார்.அதற்குப்பிறகு வரும் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் நெபுலைசர் வைக்கணுமா? என்ற கேள்விக்கு விடை காண்போம்
