childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

உங்கள் குழந்தையின் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க

1 min read

உங்கள் குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம் மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவும் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். குறுகிய கால பாதிப்புகளாக தாழ்நிலை சர்க்கரை அளவு ஏற்படும்போது அவசர சிகிச்சைக்கு குழந்தையைக் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டி இருக்கலாம் அதிக அளவு சர்க்கரை இருக்கும்போது சிறுநீரகம் கண் நரம்பு மற்றும் இருதயம் பாதிக்கப்படலாம். சரி என்ன காரணங்களால் உங்களுடைய குழந்தையின் இதய சர்க்கரை கட்டுப்பாடு மீறி போகலாம் ஒன்று உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அல்லது அறுவை சிகிச்சை செய்தாலும் 2 வழக்கமான இன்சுலின் அளவில் மாறினாலும் அல்லது நீண்ட பயணம் மேற்கொண்டாலும் மூன்று மிக அதிக அளவில் மிகக் குறைந்த இன்சுலின் போடுவது 4 மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாக உணவு உண்பது அல்லது உணவை தவிர்ப்பது 5 மிக அதிகமாக உடற்பயிற்சி செய்வது அல்லது மிகக் குறைவாக செய்வது ஆறு பதட்டம் ஏற்படுவது மனது உடைந்து இருப்பது கவலைப் பட்டு இருந்தது 7 சில தடுப்பூசிகள் போடும் போதும்

உங்களுடைய குழந்தையின் சர்க்கரை அளவு எவ்வாறு இருக்க வேண்டும் உங்கள் குழந்தையின் மருத்துவர் அல்லது சர்க்கரை நோய் நிபுணர் எந்த அளவிற்கு குழந்தை என்னுடைய தினசரி சர்க்கரை இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு சொல்லுவார் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு குறைந்து நிறுவியது மற்றும் அந்த நாளின் முற்பகல் பிற்பகல் இரவு என நேரத்தை பொருத்தது

எவ்வாறு என் குழந்தைக்கு என்ன சர்க்கரை அளவு உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்?

உங்கள் குழந்தையின் சர்க்கரை அளவினை குளுக்கோ மீட்டர் என்ற கருவியின் மூலம் தெரிந்துகொள்ளலாம் இந்த கருவிகள் பலவகைப்படும் அனேகமாக அனைத்தும் ஒரே மாதிரி தான் வேலை செய்யும் உங்கள் குழந்தையின் விரல் நுனியில் ஒரு சொட்டு ரத்தம் வரும்படி ஊசி மூலம் செலுத்த வேண்டும் அந்த ஒரு சொட்டு இரத்தத்தை பரிசோதனைக்குரிய அந்தத் தாளின் மேல் வைத்த அதை குளுக்கோமீட்டர் கடன் செலுத்த வேண்டும் சில நொடிகளில் தமிழ் குழந்தைகள் சர்க்கரை அளவினை அது காட்டிவிடும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் குழந்தை என்னுடைய மருத்துவர் ஹெச்பிஏ1சி என்ற ரத்தப்பரிசோதனை மேற்கொள்வார் அந்த பரிசோதனை மூலம் கடைசி 3 மாதங்களில் சராசரி சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் குழந்தையின் சர்க்கரைநோய் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம்

  1. நீரிழிவு நோய்பற்றி நன்குதெரிந்து கொள்ளவும்.எந்த காரணங்களால் சர்க்கரை அளவு அதிகமாகும் அல்லது குறையும் என்பதனையும் அறிந்து கொள்ளவும் இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்கள் குழந்தை மருத்துவரிடமோ அல்லது சர்க்கரை நோய் மருத்துவரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் கொள்ளவும்

2 உங்கள் குழந்தை உண்ணும் மாவு சத்தினை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் மூன்று நான்கு வேலைக்கு பரவலாக எடுத்துக் கொள்ள செல்லவும் மாவுச்சத்து சர்க்கரை மற்றும் மாவு கொண்டது ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவை இவை அதிகம் செய்யும் உங்கள் குழந்தையின் கார்போஹைட்ரேட்டின் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் பரவலாக எடுத்துக் கொண்டு இருந்தாள் சர்க்கரை அளவு மிக அதிகமாக கோபம் மிகக் குறைவாக போகாமல் பார்த்துக் கொள்ள முடியும்

மூன்று .உங்களுடைய இன்சுலின் அளவினை குழந்தை சாப்பிடும் உணவைப் பொறுத்து எவ்வளவு நேரம் விளையாடுகிறது என்பதினைப்பொருத்து குறைக்கவோ கூட்டவோ செய்யவும்

4 உங்கள் குழந்தையின் சர்க்கரை அளவினை அடிக்கடி பரிசோதிக்கவும் உங்கள் குழந்தையின் சர்க்கரை அளவினை அடிக்கடி பரிசோதித்தார் மிக அதிக அளவில் அல்லது மிகக் குறைந்த அளவு சர்க்கரை அடைந்தபின் அவசர சிகிச்சைக்கு போக வேண்டிய அவசியத்தினை தடுக்கலாம் அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது எவ்வாறு உணவும் உடற்பயிற்சியும் குழந்தையினுடைய சர்க்கரையினை கட்டுப்படுத்தும் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்

ஐந்து உங்கள் குழந்தையின் உடைய சர்க்கரை அளவினை பதிவு செய்து வைத்துக் கொள்ளவும் உங்கள் குழந்தை மருத்துவரையோ அல்லது சர்க்கரை மனிதர்களை பார்க்கும் போது அதை காண்பிக்க வேண்டும் அதனை பொறுத்து தேவைப்படும் கிடைக்கும் மருந்தின் அளவினை மாற்ற இயலும்

6 உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் அவனுக்கு சர்க்கரை நோய் உள்ளது அவன் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லி அவசரமாக பள்ளி நேரத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதனையும் சொல்லித் தரவும்

 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading