ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வீட்டில் தயாரிக்கும் இணை உணவினை தந்து பழக்கவேண்டும் ஒன்பது மாதத்திற்குள் ஒவ்வொரு உணவாக பழக்கிவிட்டால் மூன்று வயது வரை உணவு என்பதில் பிரச்சனை இருக்காது.பின்பு வாழ்நாள் முழுவதும் நல்ல உணவுப் பழக்கம் ஏற்படும் . குழந்தை முன்னெடுத்துச் செல்லும் இணை உணவு-Baby led Weaning என்பது நல்லதொரு வெளிநாட்டுப்பழக்கம் பாரம்பரிய உணவோடு இதனையும் சேர்த்தால் இனிப்பு , காலம் தவிர அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு பழகி விடும்அனைத்து விதமான சத்துக்களும் உயிர்ச்சத்தும் கிடைக்கும் குழந்தையின் வளர்ச்சியும் அறிவுத்திறனும் மேம்படும் இதைப்பற்றிய சில வீடியோக்களை தமிழில் ஐஐடி மும்பை வெளியிட்டுள்ளது அதற்கான லிங்க் இதோ https://youtu.be/N_H4HpbgYVg
ஆங்கிலத்தில் யுனிசெப் மற்றும் குளோபல் ஹெல்த் மீடியா நியூட்ரிசன் சீரியஸ் என வெளியிட்டுள்ளது அதற்குரிய லிங்க் இதோ https://www.youtube.com/watch?v=z11l0…
