childhealthtoday

childhealthwiki

அழாமல் இருக்கணும் சின்ன பாப்பா அஅஅ
ஆடி பாடணும் சின்ன பாப்பா ஆஆஆ
இனிமையாகப் பேசி விட வேண்டும் இஇஇ
ஈடில்லாத புகழ்பெற வேண்டும் ஈஈஈ
உன்னை நீயே எண்ணிப் பார்த்ததும் உஉஉ
ஊக்கம் என்றும் ஆக்கம் தந்திடும் ஊஊஊ
என்னாமல் எதையும் சொல்லக்கூடாது எஎஎ
ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது ஏ ஏ ஏ
ஐயா வணக்கம் என்று சொல்லும் ஐஐஐ
ஒட்டு கேட்க கூடாது பாப்பா ஒஒஒ
ஓடி விளையாடு பாப்பா ஓஓஓ
அப்பா சொல்லை மறக்கக்கூடாது ஔ ஔஔ
ஆயுத எழுத்து அதன் பெயர் ஃஃஃ

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading