
III. மறதி (Memory problem) இதனைகுறுகியகாலமறதிமற்றும்நீண்டகாலமறதி (Short and long term memory problem) எனஇருவகையாகப்பிரிக்கலாம்.மூளையில்பதிந்துள்ளஒருங்கிணைந்ததகவல்களைமீண்டும்நினைவில்கொண்டுவருவதுசிரமமாகஇருக்கும். அதனால்மூளையில் ஏற்கனவே பதிந்துள்ளவார்த்தைகள்,பேச்சு ஆகியவைகளை மீண்டும்நினைவில் கொண்டுவருவதில்தடைகள்ஏற்படலாம். பாடங்களைநினைவுபடுத்தமுடிவதில்லைஎன்பதால்படிப்பிலும்பின்தங்கிஇருப்பர்

IV .செயலாக்ககுறைபாடு (Skill Output disabilities).
தம்மனதில்உள்ளதகவல்களைப்பேச்சாகவும், எழுத்தாகவும், கைச்சைகை வழியாகவும்தெரிவிப்பதில்இவர்களுக்கு சிரமம்இருக்கும். இவ்வகைக்குறைகள்இயல்பாகப்பேசும்போதோ (Spontanious speech) அல்லதுமற்றவர்களுக்குப்பதிலளிக்கும்போதோ (Answering others on demand) வெளிப்படலாம். இப்படிப்பட்டசூழ்நிலையைசமாளிக்க, கேள்வியைதிரும்பவும்கூறும்படிசொல்லிக்கேட்பார்கள். அல்லது ‘ம்….. ம்’ போன்றசப்தங்களைச்சொல்லிகாலம்தாழ்த்தியோசித்துபதிலளிப்பார்கள். இவர்களதுபேச்சில்வார்த்தைகளின்எண்ணிக்கையும் (vocabulary), வாக்கியஅமைப்பும் (Sentence structure) அளவிலும்தரத்திலும்குறைவாகவேஇருக்கும். அத்துடன்பேச்சில்திக்குதல்மற்றும்தவறானஉச்சரிப்புபோன்றபேச்சுக்குறைகளையும்காணலாம்.
உடலின்பெருந்தசைஅசைவுகளில் (Gross motor functions) பிரச்சினைஏற்படும்போதுநடப்பது, ஓடுவது, குதிப்பது, விளையாடுவது, சட்டைஅணிவதுபோன்றசெயல்களில்ஆர்வமின்மையுடன்கூடியதடுமாற்றம்இருக்கும். உடலின்நுண்தசைஅசைவுகளில் (Fine motor function) பிரச்சினைஇருந்தால்எழுதுவது, ஊசியில்நூல்கோர்ப்பதுபோன்றசெயல்களில்சிரமம்ஏற்படும்.

எழுதுவதில்ஏற்படும்குறையைஎழுத்தாற்றல்இன்மை( agraphia)அல்லதுஎழுதுவதில்சிரமம்( writing difficulty எனக்குறிப்பிடுவர். பல ஆண்டுகளாக ‘Dyslexia’ என்றகிரேக்கவார்த்தைஒன்றினால் மட்டுமே கற்றல்குறைபாட்டில்உள்ளடங்கியபேச்சுக்குறை, எழுத்துக்குறை, கணிதம்கற்றலில் சிரமம்போன்ற அனைத்துவகையானபிரச்சனைகளும்அறியப்பட்டன.
அந்தக்காலகட்டத்தில்இவ்வகைக்குறைகள்ஒருபுதிராகவேபார்க்கப்பட்டன. இடக்கைபழக்கம்உடையவர்களைவற்புறுத்திவலதுகையினால்சாதாரணவேலைசெய்வதற்குமாற்றுவது, தவறானமுறையில்பேனாவைப்பிடித்துஎழுதுவதுபோன்றசெயல்களால்எழுதுவதில்பிரச்சனைவெளியே தெரியவந்ததுஇவர்களுக்குஎழுதுவதற்கானநேரம்அதிகமாவதுடன், கையெழுத்தும்மோசமாகஇருக்கும். எழுதும்போதுவிரைவில்சோர்வடைவர்..வார்த்தைஇடைவெளிஇல்லாத, நிறுத்தற்குறியீடுகளைச்சரியாகப்பயன்படுத்தாதபிழைகள்அதிகமாகஇருக்கும்.

கணக்குபோடும்போதுஎண்களின்இடத்தினைச்சரியாகஉரியவரிசையில்குறிப்பிடமாட்டார்கள். கணிதம்செய்வதில்உள்ளபிரச்சினையைகணிப்பாற்றல் இழப்பு (acalculia)எனவும், இசையைபுரிந்துகொள்வதில்ஏற்படும்குறையைஇசைஉணர்வு இழப்பு (amusiya)எனவும்குறிப்பிடுவர்.
பொருள்களைஇடம்மாற்றிஎடுத்துச்செல்லும்போதுதவறவிடுதல், கை – கால்களில்அடிபடுதல், வீட்டுப்பொருள்களின்மீதுமுட்டிக்கொள்வதுபோன்றதடுமாற்றங்களைஎதிர்கொள்வர்இக்குறைஉள்ளகுழந்தைகளுக்கு, மற்றவர்களுடன்பழகுவதில்பிரச்சினைஏற்படுவதால், அவர்களின்பெற்றோர்கள்மற்றும்உடன்பிறந்தோர்இடையேயும்ஒரு இணக்கமற்றஉறவேநிலவும். இக்குறைக்கானகாரணங்களைஅறுதியிட்டுசொல்லமுடியவில்லைஎன்றாலும், பரம்பரைமற்றும்உயிரியல் /உயிரி-வேதியியல்காரணங்களைஒதுக்கிவிடமுடியாது.
குறையைக்கண்டறியும்மதிப்பீட்டுப்பரிசோதனைகள் (Assessment and Diagnosis). குழந்தையின்எந்தஒருசெயலிலோஅல்லதுநடத்தையிலோமேற்குறிப்பிட்டபிரச்சினைகாணப்பட்டால், அக்குழந்தைக்குகற்றலில்குறைபாடுஇருக்கலாம்எனநாம்சந்தேகப்படலாம். ஆயினும் க்குறையைகண்டுபிடிக்க எந்தஒருதனிப்பட்ட சிறப்புப்பரிசோதனைக்கருவியும்இல்லை. எனவேஅனைத்துஉறுப்புகளின்செயற்பாடுகளில்பிரச்சனைஏதுமில்லைஎன்பதைஉறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அவ்வகைசந்தேகங்களைதெளிவுபடுத்தி

உறுப்புகளின்செயற்பாடுகளில்பிரச்சனைஏதுமில்லைஎன்பதைஉறுதிப்படுத்திக்கொள்ளமருத்துவமற்றும்மறுவாழ்வுதுறைநிபுணர்குழுவினரின்கலந்தாய்வைவேண்டும். பரிசோதனையின்முதல்கட்டமாக, case history மூலம், குழந்தையின்சொந்தவிவரங்கள், குடும்பஅமைப்பு, வளர்ச்சிநிலைகள், மருத்துவக்குறிப்புகள், கல்வித்திறன்மற்றும்கற்றல்பிரச்சினைகுறித்தஅனைத்துவிவரங்களும்சேகரிக்கப்படும். குழந்தையைபெற்றோர்உதவியுடன்முதலில்குழந்தை-மருத்துவர்பரிசோதிப்பார். குழந்தையின்உடல்அமைப்பு, பொதுநலம்மற்றும்வளர்ச்சிபற்றியபரிசோதனைகள்செய்யப்படும். பின்னர்கண்/ காது- மூக்கு- தொண்டை / மூளைமருத்துவவல்லுநர்கள்
அவர்கள்துறைசார்ந்தஉறுப்புகள்மற்றும்செயல்களில்ஏதாவதுகுறைஇருக்கிறதாஎனபரிசோதிப்பார். உடல்பரிசோதனைமுடிந்தபின்னர்உளவியல்நிபுணர்குழந்தையின்அறிவுவளர்ச்சி, மூளையின்செயல்வேகம், மனநலன், மனோதத்துவகுணங்கள், சூழ்நிலைபோன்றவற்றைபரிசோதனைசெய்வார்
.பொதுவாககுழந்தைகளுக்குகுறைந்தசராசரிஅளவில்தான அவர்களதுஐக்யூஎன்றஅறிவுத்திறன்ஈவுஇருக்கும். உளவியல் / சமூகவிபரங்களும்,குழந்தையின்செய்திபரிமாற்றத்திறன்களைஅறிய, பேச்சு / செவித்திறன்நிபுணர்தேவைப்படும்பரிசோதனைகளைமேற்கொள்வார். புலன்உறுப்புகளில்எந்தவிதகுறைபாடும்இல்லைஎன்பதைஉறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். சிறப்புக்கல்வியாளர், வகுப்புஆசிரியர்ஆகியோர்அடங்கியகுழுவினர்கல்விசம்பந்தப்பட்டபரிசோதனைகளைசெய்வர். வாசித்தல், படித்தல், எழுதுதல், கணிதம்போன்றகல்விச்செயல்களும்பரிசோதிக்கப்படும்.இச்சோதனைகள்வழக்கமானநடைமுறைப்படியோஅல்லதுகட்டமைக்கப்படாதமுறைகளாலோமேற்கொள்ளப்படும். குழந்தையின்ஒட்டுமொத்தசெயல்திறன்களையும்ஒன்றுசேரக்கண்டறியஎந்தஒருதனிப்பரிசோதனைமுறையும்இல்லைஎன்பதால், தேவைப்படும் அனைத்து தேவையான பரிசோதனைகளும்தனித்தனியாகசெய்யப்படுகின்றன. பரிசோதனைக்குப்பின்னரும்இக்குறைஎதனால்ஏற்பட்டது?என்றஒருநேரடிகாரணத்தைகண்டறியமுடியாமல்கூட போகலாம். போதுமானகூட்டுபரிசோதனைகளைமேற்கொண்டு, இக்குறைகளைச்சிறு வயதிலேயேகண்டுபிடித்தால்குழந்தைகளின்தேவைக்கேற்றதீவிரப்பயிற்சிகளைக்கொடுத்து கல்வி கற்றுத்தருவதில்நல்லமுன்னேற்றத்தைக்கொண்டுவரலாம்.
