childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

வயிற்றுப்போக்கு, பேதி வந்தால் என்ன செய்வது?

1 min read

வயிற்றுப்போக்கு, பேதி  குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானது இதனை ஒட்டி பல மூடநம்பிக்கைகளும் தவறான மருத்துவச்சிகிச்சைகளும் நிலவி வருகின்றன.வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது? வயிற்றுப்போக்கின் தீவிரத்தை குறைப்பது எப்படி?  ஓ.ஆர்.எஸ் என்றால் என்ன ?மருத்துவமனைக்கு  எப்போது உடனடியாக வரவேண்டும் ?சுகாதாரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? உணவு வகைகளில் எதனை வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைக்குத் தரலாம் ?எனப் பல விசயங்களை  இந்த காணொளி விளக்குகிறது

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading