
செவிலியர்
தன்துயர் பாரா பிறர் நலம் நாடி
என்றும் சிறு அணில் போல் ஓடி
நன்றி என்றென்றும் எதிர்பாரா(த)
அன்றில் பறவை நம் செவிலியர்.

உற்றார் உறவினர் தயங்க
பெற்ற மகவும் மயங்க -தான்
கற்ற கல்வி ,கனி மொழி தம்
கருணை வழி நம் செவிலியர்.


செவிலியர்
தன்துயர் பாரா பிறர் நலம் நாடி
என்றும் சிறு அணில் போல் ஓடி
நன்றி என்றென்றும் எதிர்பாரா(த)
அன்றில் பறவை நம் செவிலியர்.

உற்றார் உறவினர் தயங்க
பெற்ற மகவும் மயங்க -தான்
கற்ற கல்வி ,கனி மொழி தம்
கருணை வழி நம் செவிலியர்.

Subscribe now to keep reading and get access to the full archive.