childhealthtoday

childhealthwiki

குழந்தையிடம் கேட்க 100 கேள்விகள்

1 min read

உங்கள் குழந்தையிடம் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள 100 கேள்விகளை இணையதளம் ஒன்று பரிந்துரைக்கிறது

        1. உன்னைப் பற்றிய மிகச் சிறந்த ஐந்து விஷயங்களை கூறு?

        2. வெற்றி என்ற வார்த்தை உனக்கு எதை உணர்த்துகிறது?

        3. ஏன் குழந்தைகள் காது மூக்கு களில் வளையங்களை  ?

  1. எப்போதுமே இந்த இரண்டு காய்களை சமைக்க  வேண்டாம் என்று நீ என்னிடம் சொல்வதாக இருந்தால் அவை எந்த இரண்டு காய்கறிகள்?
  2. நீ என்னவாக இருக்க வேண்டும் என நான் யாரை நினைக்கிறேன் ?1.கிரிக்கெட் வீரர் 2.அரசியல்வாதி 3. அறிவியலறிஞர் 4.சினிமா நடிகர் ஏன்?

      6.உன் நண்பர்களில் யாரை எனக்கு ரொம்ப பிடிக்கும்? என்ன காரணம்?

  1. ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள ஒரு அளவில் எவ்வளவு தூரம் நான் கட்டுப்பாடாக இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? எவ்வளவு கட்டுப்பாடாக இருப்பது உனக்கு பிடிக்கும்?
  2. உனக்கு கைப் பணம் எவ்வளவு தரவேண்டும் ?அதனை எதற்காக உபயோகப்படுத்துவாய்?
  3. உனக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களில் யார் மிக மோசமானவர் ?என்ன காரணத்தால் என்பதை் சொல்லவும்?
  4. நல்ல ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?
  5. நான் சொல்லப் போவதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு?ஏன் என்பதையும் சொல்லு.?1. அழகான மூக்கு 2.காதுகளில் முடி 3.குழி விழும் கன்னம் 4.உதட்டிற்கு மேலே முடி5. அக்குளில் அதிக முடி
  6. ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஏன் தனியாக இருக்க விரும்புகிறா?
  7. நமது நண்பர்களில் யார் ஒருவர் பார்த்தாலே சிரிப்பு வரும்?ஏன்?
  8. உன்னால் முடியும் என்றால் நான் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர வேண்டும் ?நாம் இருவரும் சேர்ந்து என்ன செய்யலாம்?
  9. நான் இனிமேல் எப்போதும் போடக்கூடாது என்று என்னுடைய துணியில் எந்தத் துணியை நினைக்கிறாய்?ஏன்?
  10. நான் அதிக நேரம் வேலை செய்வதாக நீ நினைக்கிறாயா? அதனால் உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறேனா?
  11. நான் சொல்லப்போவது எது உன்னுடைய தேர்வாக இருக்கும்? 1.உன்னுடைய பிடித்தமான டிவி ப்ரோக்ராம் ஓடும்போது உணவு மேசையின் முன் அனைவரும் ? 2.குளிர்சாதனப் பெட்டியில் இருந்து அவரவருக்குப் பிடித்ததை அவரவர்கள் எடுத்து சாப்பிடுவது( யாருக்கும் மற்றவர்கள் உண்ணும் உணவு இல்லை) 3.டிவி இல்லாமல் மொத்த குடும்பத்தினரும் உணவு உண்பது
  12. ஒரு பூதம் உனக்கு ஒரு வரம் தந்ததால் என்ன கேட்பாய்? அ. உலக அழகியாக ஆ. மிகச்சிறந்த அறிவாளியாக இ. மிகப்பெரிய விஷயத்தை செய்ததனால் புகழ் பெற்றவனாக?
  13. நீ வருத்தத்தோடு இருக்கும்போது உன் மன நிலையை மாற்ற என்ன உணவை சமைக்க வேண்டும்? அல்லது உணவுக்கடையில் இருந்து பெறவேண்டும்?
  14. நாம் விமான பயணம் மேற்கொள்ளும் போது பயப்படுகிறாயா?

   21 .உலகிலேயே மிகப்பெரிய இசையமைப்பாளர்களாக எந்த மூன்று பேரை நீ             நினைக்கிறாய்? ஏன்?

  1. நான் உனக்கு தந்த தண்டனைகளில் எதை நீ மோசம் என்று நினைக்கிறாய் ?ஏன்?

   23.உன்னைப் பற்றிய மூன்று விஷயங்களை நீ மாற்ற நினைத்தால் அந்த                  மூன்று விஷயங்கள் எவை?

  1. எவ்வயதை பெரியவன் என்ற கணக்கில் எடுத்துக்கொண்டு மற்றவர்களைஅதிக காயப்படுத்திய ஒரு குழந்தைக்கு அதற்குரிய தண்டனையை வழங்கலாம்?
  2. உன் அறையை  நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்றால் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
  3. ஒரு வாரத்தில் எவ்வளவு பணத்தை நீ உபயோகப்படுத்த முடியும் ?
  4. உன்னுடைய நண்பர்கள் அவர்களின் பெற்றோரிடம் என்ன என்ன பொய்களைச் சொல்கிறார்கள்?
  5. உனக்கு ஏதாவது குறை இருக்க வேண்டுமெனில் நான் சொல்லப்போவது எதை நீ தேர்ந்தெடுப்பேன்

    அ. கண்பார்வை இழப்பு ஆ. காது கேளாமை இ. நடக்க இயலாமை

  1. நல்ல நண்பனாக இருப்பதற்கு என்ன பண்புகள் தேவை?
  2. நீ செய்யும் உதவிகளுக்கு சம்பளம் வேண்டும் என நினைக்கிறாயா ?என்னென்ன உதவிகள் அவை? ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு சம்பளம் வேண்டும்?
  3. நீ சிறியவனாக இருந்த போது உனக்கு பிடித்த பொம்மை எது?
  4. நீ அதிகமாக பயப்படும் போது என்ன சொல்லி உன்னை நீயே சமாதானப்படுத்திக் கொள்வாய்?
  5. நல்ல தோற்றம் உள்ளவனாக ஒருவரை என்னென்ன விஷயங்கள் ஆக்குகிறது?
  6. ஒரு கூட்டமான ரவுடி கும்பல் உன்னை நோக்கி வரும் போது நீ என்ன செய்வாய்?
  7. நமது வீட்டை அலங்கரிக்க முடியுமெனில் நமது வீடு எது மாதிரி தோற்றமளிக்கும்?
  8. என்னுடைய சைக்கிள்/ பைக்/கார் ஓட்டும் திறனை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
  9. உன்னுடைய புகைப்படங்களை பார்க்கும் போது எப்போது நீ மிக அழகான வனாக இருந்தாய் என நினைக்கிறாய்?
  10. நல்ல பெற்றோர்களுக்கு இருக்க வேண்டிய குணநலன்கள் எவை?
  11. உனக்கு பிடித்த 3 சினிமா நடிகர்களை சொல்?
  12. படத்தில் பார்த்த ஏதாவது ஒரு விஷயத்தை  நடைமுறை வாழ்க்கையில் நகலெடுத்து செய்து இருக்கிறாயா? அது என்ன?

   41.. குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தேவையா ?எது எது வயதிற்கு                   பொருத்தமானதாக இருக்கும்? வேண்டாம் எனில் ஏன் வேண்டாம்?

  1. டிவி அல்லது திரைப்பட நடிகர்களில் கெட்டவர் ஒருவரை சொல்?
  2. உடற்பயிற்சி பள்ளிக்கூடங்களில் அவசியம்தானா? முக்கியமா? ஏன்?
  3. நான் அடிக்கடி முன்கோபம் கொள்கிறேனா? எவ்வளவு  சுலபத்தில்??

மீதி 56 கேள்விகள் நாளை தொடரும்—————————————

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading