Sale!

தாய்ப்பாலூட்டல் – மருத்துவரின் வழிகாட்டி | மருத்துவர்.ஆர்.செல்வன்.DCH,DNB ( Ped )

Original price was: 250.00₹.Current price is: 110.00₹.

தாய்ப்பாலூட்டலில் வழிகாட்டியாகவும், பல்வேறு பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகளுடன் தமிழின்  முதல் நூல்

Description

நூலாசிரியர்: டாக்டர் ஆர். செல்வன், DCH, DNB (Ped), MRCPCH (UK)
டாக்டர் ஆர். செல்வன் 1961 இல் பிறந்தவர். இவர் குழந்தைகள் நல மருத்துவத்தில் DCH, DNB மற்றும் MRCPCH (UK) பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழ் மாநிலத்தின் ஈரோடு நகரில் கடந்த 35 ஆண்டுகளாக குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தின் பிபி சுந்தர் கவுர் ரிசர்ச் பெ லோஷிப் மற்றும் மாநில அளவிலான மருத்துவ சங்க விருதுகளை பெற்றுள்ளார். மேலும், டாக்டர் ராஜகோபால் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில குழந்தைகள் நல மருத்துவ கருத்தரங்குகளில் 18 மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

தமிழ்நாடு குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தின் ஸ்மோர் ட் புக்கின் பிரதான தொகுப்பாசிரியராக செயல்படுகிறார். GLOBAL HEALTH MEDIA PROJECT LIMITED உலகளாவிய அமைப்பின் காணொலிகள் தமிழ் வெளியீடு மூலம் குழந்தை ஊட்டச்சத்து பயிற்சியில் பங்களித்து வருகிறார்.

NYCF கூட்டமைப்பின் சார்பில் “முதல் உணவு  1 & 2 காணொலிகளைத்
தயாரித்து ள்ளார்.
“குழந்தை நலம், குடும்ப பலம்” முழக்கத்துடன் மக்களுக்கு பயனுள்ள குழந்தை நலத்  தகவல்களை வழங்கி வருகிறார். இவை www.childhealthtoday.com இணையதளத்தில் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகின்றன.
குழந்தை நலச் செய்திகளை ஒலிக்கோவைகளாக iTunes, You tube  வலைத்தளங்களில் கேட்கலாம்.
குழந்தை வளர்ப்பு அறிவியலை அழகாகத் தமிழில்  Dr. Selvan. R YouTube சேனலில்  தரவேற்றிவருகிறார்

Additional information

Weight 0.26 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாய்ப்பாலூட்டல் – மருத்துவரின் வழிகாட்டி | மருத்துவர்.ஆர்.செல்வன்.DCH,DNB ( Ped )”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.