
தடுப்பூசி போட வரும் தாயின் எடையை ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கவும் அப்போது இந்தப் பாட்டைப் பாடச் சொல்ல வேண்டும்
“பாலூட்டும்போது சாப்பிடு !!சாப்பிடும்போது பாலூட்டு !!!
மகிழ்ச்சியாக பாலூட்ட இதுதான் சரியான வழி!!!
பசி இருக்கும் போது சாப்பிடு!! பசிக்கும் முன்பே சாப்பிடு!! இதுதான் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து பாலூட்ட வழி !!!
இந்த பாடலைக் கடைபிடிக்கும் தாய்மார்களின் எடை குறைவ
தில்லை! சுரக்கும் பாலும் குறைவதில்லை
பால் தரும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் உணவு உட்கொண்டால் எடையும் குறைவதில்லை!! பால் சுரப்பதும் குறைவதில்லை !!இது உண்மை!!!
(உடல் பருமன் உள்ள தாய்மார்கள் இதனைப் பின்பற்ற வேண்டாம்)
