குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? .என்ற எந்த விஷயத்தில் பல கருத்துக்கள் உள்ளன அடித்தும் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? ஏன் குழந்தைகளை அடிக்கக் கூடாது? அடங்காத குழந்தைகளை வேறு எந்த முறைகளில்வழிக்குக் கொண்டு வரலாம் என்பதை பற்றி டாக்டர் செல்வனுடன் பேசுகிறார் சிங்கப்பூரின் மூத்த குழந்தைகள் மனநல மருத்துவர் டாக்டர் நிகிலா இரவிச்சந்திரன். MBBS, MMED(Psychiatry) 21 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். மன நலக்கல்வித்துறைப்பேராசிரியர் அடுத்த பகுதி -விரைவில்
