குழந்தைக்கு குறைந்தபட்சம் இரண்டு வயது ஆகும் வரை தாய்ப்பால் தரவேண்டும் .வேலை செய்யும் தாய்க்கு பால் தருவதற்கு இடைவேளை நேரம் தர வேண்டும் .வீட்டிலிருந்து அதிக தூரத்தில் வேலைக்கு சென்று இருந்தால் பாலைக் கறக்கவும் கறந்த பாலைப் பதப்படுத்தி வைக்கவும் வேண்டி இருக்கும். குழந்தை நன்குவளர்வதற்குக் கூட கூட வேலை செய்யும் தோழமைகளும் நண்பர்களும் உதவ வேண்டும் .வேலை நேரத்தில் தாயின் கடமைகளைப் பொறுத்து நெகிழ்வுத் தன்மையும் வேண்டும். முறைசராத தொழில்கள் ஈடுபடும் உழைக்கும் பெண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வேண்டும் என்ற கருத்துக்களை இந்த பாடல் தெரிவிக்கிறது.
பாடலாசிரியர் .டாக்டர்.இர.செல்வன்
பிண்ணணிப்பாடகி. செல்வி .S. நிவேதா
இசை – திரு. S. மாது கொங்கு ஆர்கெஸ்டிரா
