Site icon childhealthtoday-childhealth wiki

வீட்டில் செய்ய வேண்டிய வாய் – தசைப்பயிற்சி

தாஷிதா ஹட்டன் M.S ., CCC -SLP( தமிழில் திரு. நரேந்திரன்)

 

பேச்சு அவயவங்களான  உதடு, நாக்கு, மேல் அன்னம், தாடை போன்ற தசைகளின் அசைவு ச்செயல்களும், பயன்பாடும் இப்பயிற்சியில் அடங்கும். மெல்லுதல், விழுங்குதல் போன்ற செயல்களுக்கு  இச்சதைகளின்  ஒன்றிணைந்த இயக்கமும், சரியான அசைவுகளும் அவசியமாகிறது. சில குழந்தைகளில் அசைவுகள் குறையும்போது அல்லது செயல்படாத போது  சாப்பிடும் செயல் பாதிக்கப்படுகிறது.

இந்த வகை பாதிப்புகளைத் தவிர்க்க  அல்லது குறைக்க கீழ்கண்ட தசை இயக்க பயிற்சிகள் செய்வது அவசியம். தசைகள் வலுவடையவும், தகுந்த அசைவுகளைப் பெறவும்,  ஒன்றாக சேர்ந்து இயங்கவும் இப்பயிற்சிகள் உதவும்.

உதட்டிற்கான பயிற்சிகள்.

நாக்கு அசைவுப்பயிற்சி.

 

தாடை அசைவிற்கான பயிற்சிகள்.

 

பொழுது போக்குடன் கூடிய  வாய் – தசைப்பயிற்சி விளையாட்டுக்கள்.

Exit mobile version