Site icon childhealthtoday-childhealth wiki

மஞ்சள் காமாலைக்கு என்ன மருத்துவம் செய்வது?

குழந்தைகள் மட்டுமல்ல அனைவருக்கும் சாதாரணமாக வரக்கூடிய நீர்க்காமலை எனப்படும் மஞ்சள் காமாலை ஏ மற்றும் ஈ வகை காமாலை நோய்க்கிருமிகளால் ஏற்படுகிறது. . காமாலை கண்ணில் தெரிந்தால் என்ன வகையான மருத்துவம் செய்வது? பாரம்பரிய மருத்துவ நம்பிக்கைகள் சிறந்ததா? அறிவியல் பூர்வமான மருத்துவ ஆலோசனை மேம்பட்டதா ? நம்பிக்கை சார்ந்த வேர் கட்டுதல் தலைக்கு தேய்த்தல் மூலிகை அரைத்து குடித்தல் இதை பலன் அளிக்குமா ?காமாலை எந்த நோயின் அறிகுறி? எதனால் பரவுகிறது? என்ன வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன?காமாலை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பத்தியம் தேவையா என்பதை பற்றி இனிப் பார்ப்போம்

00:40 மஞ்சள் காமாலை ஏ மற்றும் ஈ

00:50 பரவும்விதம்

01:38 மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்

02:40 தடுப்பு ஊசி

03:30 ஊதுகாமாலை

04:00 சிகிச்சை வழிமுறைகள்

05:00 மூலிகை மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி முடிவு என்ன?

05:45 பத்தியம் தேவையா?

08:25 தீவிரக்காமாலைக்கு என்ன செய்ய?

https://childhealthtoday.com/wp-content/uploads/2023/03/மஞ்சள்-காமாலைக்கு-என்ன-மருத்துவம்-செய்வது.mp3
Exit mobile version