குழந்தை பிறந்தவுடன் முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் முதல் மூன்று நாட்களுக்கு குழந்தைக்கு போதுமானதா? என்றநிறைய பேருக்கு இருக்கிறது பால். எவ்வளவு சுரக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தாயின் மார்பிலிருந்து கறந்துபார்ப்பார்கள் வரும் சீம்பால் அளவு குறைவாகவே இருக்கும்..முதல் 3 நாட்களுக்கு சரியாக மார்பினைக்கவ்விச்சப்பி பால் குடித்து பழகி இருக்காது .அதனால் குழந்தையும் அடிக்கடி அழும் .இதை வைத்துக்கொண்டு குழந்தைக்குப் போதுமான பால் இல்லை என நினைத்து மாற்றுப் பாலினை, பால் பவுடர்களை தர ஆரம்பிப்பார்கள் இது சரியா ?தவறா ?சீம்பால் எப்போது சுரக்கிறது? சீம்பால்நன்கு சுரப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? குழந்தை பிறந்த பிறகு எவ்வளவு நேரம் கழித்து தாய்ப்பால் ஊட்ட வேண்டும்? முதல் 3 நாட்களில் சிறுநீர் குறைவாக கழித்தால் போதுமா ?என்பதைப்பற்றிய விவரங்களை முதல் பகுதியில் பார்ப்போம் .மற்ற சந்தேகங்களுக்கான விளக்கங்களுடன் இரண்டாம் பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் சந்திப்போம்
சீம்பால் பகுதி 1

