Site icon childhealthtoday-childhealth wiki

சத்துள்ள உணவுப்பாட்டு


ஆடுவோமே நாம் பாடுவோமே

நல்ல உணவு முறைகளை அறிந்து கொண்டோம் என்று ஆடுவோமே!! நாம் பாடுவோமே!!!
உடலுக்கு பலம் தர உணவு தேவை!!. உணவைப் பக்குவம் செய்ய அறிவு தேவை !!

சமைக்கும்போது நீரை வடித்து அதையும் உண்போம்!
தினமும் கீரையை உணவில் சேர்ப்போம் !!

தக்காளி வெள்ளரி கேரட் பச்சை காய் உண்போம் !!

பருப்பு வகைகளை அவசியம் சேர்ப்போம்!!!
பால் மோர் தயிரையும் விடமாட்டோம்!!

தினமும் அரிசி சாதம் உண்ண மாட்டோம் !கோதுமை ராகி கம்பு தோசை உண்போம் !!

நோய்களை வளரவே விடமாட்டோம்!! சீரான அளவுடன் உண்டு மகிழ்வோம்

Exit mobile version