Site icon childhealthtoday-childhealth wiki

குழந்தைகளுக்கு வீட்டுத் தோட்டம் அறிமுகப் படுத்துவது எப்படி

உணவு பழங்கள் பயிர்கள் காய்கறிகள் உற்பத்தி பற்றி சொல்லித் தர வேண்டும். இயற்கையோடு தொடர்பு இல்லாத காரணத்தால், நிலத்தோடு இணைந்து வாழும் ஆசை இல்லாமல் போய்விடுகிறது. இயற்கையோடும் தாவரங்கள் மற்ற பறவைகள் பூச்சிகள் இணைந்த சங்கிலித் தொடர் பற்றி சொல்லித் தர வேண்டும். வீட்டுத்தோட்டம் அமைப்பது பாராமரிப்பது பற்றியும் சொல்லித் தர வேண்டும்

Exit mobile version