திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டியை சேர்ந்த நதியா என்னும் 7ஆம் வகுப்பு மாணவி தனது தந்தையிடம் 8 மாதம் பேசாமல் இருந்துள்ளார். அவரை பேச வைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட அவரின் தந்தைக்கு தனது பள்ளிக்கு அருகாமையில் உள்ள குளத்தை சுத்தம் செய்து தருமாறு அன்பு கட்டளையிட்டுள்ளார் நதியா. நதியாவின் தந்தை சிவக்குமார் இதனால் தனி ஒரு ஆளாக அந்த குளத்தை சுத்தம் செய்துள்ளார்.
மகளின் கோபத்தை தணிக்க குளத்தை சுத்தம் செய்த தந்தை

