Site icon childhealthtoday-childhealth wiki

பொய் பேசும் குழந்தைகளை சரி செய்வது எப்படி?

குழந்தைகள் சில சமயம் அடிவாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காகவும் வேறு தண்டணையில் இருந்து தப்பிப்பதற்காகவும் சொல்வது. பொய் சொல்வது கட்டுப்பாட்டை மீறி செல்லும் போது மிகப்பெரிய குற்றத்திற்கு அடித்தளமாக அமைந்துவிடும். பொய் சொல்லிட்டே இருப்பது மிகப்பெரிய குற்றசெயல்களில் ஈடுபட செய்துவிடும். சிறுசிறு குற்றங்கள் பெரிய குற்றங்கள் செய்ய வாய்ப்பாக அமைந்துவிடும். அன்றாட வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளை பக்குவமாக அனுகி அக்குழந்தைக்கு புரிய வைப்பது மிகவும் அவசியம்.

Exit mobile version