Site icon childhealthtoday-childhealth wiki

கழுத்துக்கறுப்பு சர்க்கரை நோயின் அறிகுறியா?

தற்போது குழந்தைகள் எடை அதிகமாகவும் உடற் பருமனுடனும் உள்ளனர். பெரும்பான்மையானவர்களுக்குக் கழுத்துப்பகுதியில் வெல்வெட் போன்று தோல் உள்ளது. இது சர்க்கரை நோயின் அறிகுறியா? இன்சுலின் சுரப்பு மந்த நிலை எனுறால் என்ன? சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துகொள்வோம்

https://childhealthtoday.com/wp-content/uploads/2023/03/கழுத்துக்கறுப்பு-சர்க்கரை-நோயின்-அறிகுறியா-1.mp3
Exit mobile version