Site icon childhealthtoday-childhealth wiki

நாய்க்குட்டி!

 

தோ தோ நாய்க்குட்டி!

துள்ளி வாவா நாய்க்குட்டி !

உன்னைத்தானே நாய்க்குட்டி

ஓடி வாவா நாய்க்குட்டி !

கோபம் ஏனோ நாய்க்குட்டி !

குதித்து வாவா நாய்க்குட்டி!

கழுத்தில் மணியைக் கட்டிடுவேன் !

களியும் சோறும் போடுவேன்!

 

இரவில் இங்கே தங்கிடு!

எங்கள் வீட்டை காத்திடு!!

 

 

 

Exit mobile version