Site icon childhealthtoday-childhealth wiki

இருமல் மற்றும் தின்பண்டங்கள் பற்றிய நம்பிக்கைகள்

Acute Bronchitis: When Your Child Has a Wet Cough

குழந்தைகளுக்கு வரும் இருமல் சளி பற்றிய தவறானநம்பிக்கைகள் நிறைய மக்களிடையே பரவியுள்ளன. சளிக்கு காரணம் நோய்க் கிருமிகள் என்ற அறிவியல் உண்மை படித்தவர்களுக்கும் கூட தெரிவதில்லை. சரியான மருத்துவம் கிடைக்காததால் நிறைய பேருக்கு பலன் கிடைப்பதில்லை இதைப் போலவே வீட்டில் செய்யும் தின்பண்டங்களை எவ்வளவு வேண்டுமானாலும் ஆனாலும் குழந்தைக்கு தரலாம் அ.தனால் எந்த பிரச்சினையும் வராது என்பது ஆழமாக ஊடுருவியுள்ள ஒரு நம்பிக்கை .இந்த விஷயங்களைப் பற்றி இன்று பேசுவோம்

https://childhealthtoday.com/wp-content/uploads/2023/11/இருமல்-மற்றும்-தின்பண்டங்கள்-பற்றிய-நம்பிக்கைகள்.mp3
Exit mobile version